Home / Photos
வெறும் பிளாஸ்டிக் கவரில் உடை அணிந்து.. ரசிகர்களை பதறவைக்கும் யாஷிகா ஆனந்த்.. போட்டோஷூட் பாத்தீங்களா?
By Chandru
நடிகை யாஷிகா ஆனந்த், வெறும் பிளாஸ்டிக் கவரை உடலில் சுற்றி போட்டோஷூட் நடத்திய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@yashika aannand
Share
மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். விளம்பரங்களில் நடித்து வந்த இவர், கவலை வேண்டாம் என்ற படத்தில் சின்ன ரோலில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
2/7
Photo Credit: instagram@yashika aannand
Share
அப்படத்தை தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு' படத்தில் முக்கிய ரோலில் நடித்து தனது இருப்பை பதிவு செய்துகொண்டார். இருப்பினும் அப்படம் யாஷிகாவுக்கு பெயர் வாங்கி தரவில்லை. அதன்பின்னர் அடல்ட் காமெடி படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார். அப்படம் யாஷிகாவை மிகவும் பிரபலமாகியது.
3/7
Photo Credit: instagram@yashika aannand
Share
தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இருப்பினும் பெரிய படங்கள் ஒன்றும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
4/7
Photo Credit: instagram@yashika aannand
Share
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த யாஷிகா, நண்பர்களுடன் வைப் செய்ய தொடங்கினார். அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் இருந்து மீண்டு வந்த யாஷிகா, படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
5/7
Photo Credit: instagram@yashika aannand
Share
இவர் இறுதியக நடித்த திரைப்படம் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல். அதனை தொடர்ந்து டாஸ் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வாருகிறார்.
6/7
Photo Credit: instagram@yashika aannand
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் யாஷிகா, கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதற்கு ரெஸ்ட் கொடுப்பதில்லை. அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
7/7
Photo Credit: instagram@yashika aannand
Share
அந்த வகையில் தற்போது இவர், வெறும் பிளாஸ்டிக் கவரால் உடலை சுற்றி அங்கும் இங்கும் பூக்கள் வைத்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications