Home / Photos
பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு.. கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்திய யாஷிகா!
By Chandru
நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@yashika aannand
Share
நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
2/8
Photo Credit: instagram@yashika aannand
Share
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை யாஷிகா.
3/8
Photo Credit: instagram@yashika aannand
Share
இருட்டை அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். முதல் படத்தில் இருந்து கவர்ச்சி காட்டி நடித்து வரும் யாஷிகா தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். .
4/8
Photo Credit: instagram@yashika aannand
Share
வெவ்வேறு படங்களில் நடித்து வந்த யாஷிகாவுக்கு சொல்லும் அளவுக்கு ஒரு படமும் அமையவில்லை. அணைத்து படங்களிலும் கிளாமர் மட்டுமே காட்டி ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram@yashika aannand
Share
சரியான கதைக்காக காத்திருக்கும் யாஷிகா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@yashika aannand
Share
இன்ஸ்டாவில் அதோகதி ஹாட் போட்டோஸ் பகிர்வது யாஷிகாவின் வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் இவர் பகிர்ந்த ஹாட் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
7/8
Photo Credit: instagram@yashika aannand
Share
பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@yashika aannand
Share
தற்போது யாஷிகாவின் கலக்கலான கிளாமர் கிளிக்ஸ் ரசிகர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாக வலம் வருகிறது.



Click it and Unblock the Notifications