bredcrumb

வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

By Bahanya R
| Published: Sunday, February 28, 2021, 18:36 [IST]
வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!
 வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!
1/5
வித்தியாசமான வெள்ளை நிற அரைகுறை உடையில் ஒய்யாரமாய் படுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். இதில் அவரது முழு தொடையும் தெரிகிறது. 

 வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!
2/5
சிவப்பு நிற எம்ப்ராய்டரி டிசைனர் பிளவுஸில் தனது அள்ளும் அழகை காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொப்புளில் மாட்டியிருக்கும் வளையத்தை வர்ணித்து வருகின்றனர். 
 வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!
3/5
பளபளக்கும் மேனியை அப்படி இப்படி காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த உடை என்ன இட்லி துணி போன்று உள்ளது என கலாய்த்துள்ளனர். 
 வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!
4/5

அதே வெள்ளை நிற அரைகுற உடையில் இடுப்பில் கையை வைத்து ஏக்கமாய் போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த உடைக்கு பெயர் என்ன என கேட்டு வருகின்றனர்.
 வித்தியாசமான உடையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!
5/5

வெள்ளை நிற உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் உள்ளார் யாஷிகா ஆனந்த். இதில் அவரது முன்னழகும் தொடை அழகும் அரைகுறையாக தெரிகிறது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X