bredcrumb

PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!

By Chandru
| Published: Wednesday, February 16, 2022, 12:22 [IST]
நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சியில் நடித்து திரையில் வலம் வருகிறார்.
PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
1/8

2/8
அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
3/8
இவர் தனது 14 ஆம் வயதில் இன்ஸ்டாகிராம் மாடலாக யாஷிகா நடிக்கத் தொடங்கினார்.

PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
4/8
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் யாஷிகாவிற்கு ரசிகர் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது.

PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
5/8
அப்படத்தின் வெற்றிக்கு பின் யாஷிகா விஜய் டிவியின் புகழ் பெற்ற தொடரான பிக் பாஸ் தொடரில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
6/8
யாஷிகாவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ள நிலையில் பிக் பாஸ்ஸிக்கு பின் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
7/8
அழகிற்கும் கவர்ச்சிக்கும் பேர் போன யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்கள் போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

PHOTOS : ப்பா... டைட் ஷிர்டில் ஜம்முனு போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்... கிரங்கவைக்கும் கவர்ச்சி படங்கள் இதோ!
8/8
இந்நிலையில் தற்போது இவர் ஹாட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X