Year Ender 2025: இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்கள்.. பட்டியலில் ஒரே ஒரு தமிழர்? மிரளவைக்கும் சொத்து மதிப்பு விபரம்!
2025ம் ஆண்டின் இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்கள் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2025ம் ஆண்டின் இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 8,71,500 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கெளதம் அதானி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7,63,600 கோடி ரூபாய் ஆகும்.
மூன்றாம் இடத்தில் JSW நிறுவனத்தின் நிறுவனர் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,33,600 கோடி ரூபாய் ஆகும்.
டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மிட்டல் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,83,800 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழர் ஷிவ் நாடார். HCL நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,75,500 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications