bredcrumb

முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு

By Chandru
| Published: Monday, July 26, 2021, 13:42 [IST]
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா.
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
1/10

2/10
கர்நாடகத்தில் அமைந்த முதல் பாஜக ஆட்சியின் முதல்வராகப் பதவியேற்றவர் எடியூரப்பா.
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
3/10
கர்நாடக பாஜகவின் இமாலய வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக திகழ்ந்தவர்
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
4/10
கர்நாடகத்தில்  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து பாஜக ஆட்சியமைத்தது.
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
5/10
2 ஆண்டு கால ஆட்சியைப் பூர்த்தி செய்த நிலையில் எடியூரப்பா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
6/10
கர்நாடக பாஜகவில் அதிருப்தி அதிகரித்து வந்ததால் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மத்தியில் ஆதரவை இழந்தார் எடியூரப்பா.
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
7/10
கட்சியினரின் ஆதரவை எடியூரப்பா இழந்ததால் அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டது பாஜக தலைமை
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
8/10
நீண்ட யோசனைக்குப் பின்னர் எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார்.
முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எடியூரப்பா.. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு
9/10
75 வயதைத் தாண்டியதால் கட்சி விதிப்படி எடியூரப்பா பதவி விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X