• search

யோகி பாபுவுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நடிகை..! வெளியான கலக்கல் அப்டேட்!....ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Thursday, September 23, 2021, 18:02 [IST]
யோகி பாபுவுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நடிகை..! வெளியான கலக்கல் அப்டேட்!....ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
1/7
யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஓவியா இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஓவியா இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்...
யோகி பாபுவுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நடிகை..! வெளியான கலக்கல் அப்டேட்!....ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
2/7
விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் யோகி பாபு, பல படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் யோகி...
யோகி பாபுவுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நடிகை..! வெளியான கலக்கல் அப்டேட்!....ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
3/7
சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த மண்டேலா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து யோகி பாபு நாயகனாக நடித்துள்ள பேய் மாமா படம் செப்டம்பர் 24ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த மண்டேலா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து யோகி பாபு...
யோகி பாபுவுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நடிகை..! வெளியான கலக்கல் அப்டேட்!....ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
4/7
மேலும் அதேநாளில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதேநாளில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜையும் நடைபெறவுள்ளதாக...
யோகி பாபுவுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நடிகை..! வெளியான கலக்கல் அப்டேட்!....ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
5/7
இதனை ஓவியாவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் யோகிபாபு ஓவியாவும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை ஓவியாவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அங்கா மீடியா நிறுவனம்...
யோகி பாபுவுடன் இணையும் ‘பிக்பாஸ்’ நடிகை..! வெளியான கலக்கல் அப்டேட்!....ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
6/7
மேலும் விரைவில் இப்படத்தின் இயக்குனர் மற்றும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் இப்படத்தின் இயக்குனர் மற்றும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X