• search

அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்...! நடவடிக்கை எடுக்காத போலீசால் கடுப்பான ஓட்டுநர்...! மதுரையில் பரபரப்பு!

By Chandru B
| Published: Thursday, October 28, 2021, 09:26 [IST]
அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்...! நடவடிக்கை எடுக்காத போலீசால் கடுப்பான ஓட்டுநர்...! மதுரையில் பரபரப்பு!
1/10
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் நின்றபடி நடனமாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் நின்றபடி நடனமாடிய...
அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்...! நடவடிக்கை எடுக்காத போலீசால் கடுப்பான ஓட்டுநர்...! மதுரையில் பரபரப்பு!
2/10
மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தானது மதுரை தெப்பக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. 
மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தானது மதுரை...
அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்...! நடவடிக்கை எடுக்காத போலீசால் கடுப்பான ஓட்டுநர்...! மதுரையில் பரபரப்பு!
3/10
பேருந்து மதுரை தெப்பக்குளம் வழியாக சென்றுகொண்டிருந்த பொது 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடிரென அரசு பேருந்தை வழிமறித்து நிறுத்தியதோடு பேருந்தின் மேற்கூரையில் ஏறி நின்றபடி நடனமாட தொடங்கினர்.
பேருந்து மதுரை தெப்பக்குளம் வழியாக சென்றுகொண்டிருந்த பொது 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடிரென...
அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்...! நடவடிக்கை எடுக்காத போலீசால் கடுப்பான ஓட்டுநர்...! மதுரையில் பரபரப்பு!
4/10
இளைஞர்களின் மேற்கூரையில் ஏறி நின்றதால் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 
இளைஞர்களின் மேற்கூரையில் ஏறி நின்றதால் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் அருகில் பாதுகாப்பு...
அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்...! நடவடிக்கை எடுக்காத போலீசால் கடுப்பான ஓட்டுநர்...! மதுரையில் பரபரப்பு!
5/10
இந்நிலையில் அரசு பேருந்தில் இருந்து இளைஞர்களை கீழே இறங்க சொன்னபோதும் அவர்கள் கீழே இறங்காமல் ஆடிக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் அரசு பேருந்தில் இருந்து இளைஞர்களை கீழே இறங்க சொன்னபோதும் அவர்கள் கீழே இறங்காமல்...
அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்...! நடவடிக்கை எடுக்காத போலீசால் கடுப்பான ஓட்டுநர்...! மதுரையில் பரபரப்பு!
6/10
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுனர் காவல்துறையினரிடம் பேருந்தில் இருந்து இளைஞர்களை இறக்க வேண்டும் காரசாரமாக விவாதித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுனர் காவல்துறையினரிடம் பேருந்தில் இருந்து இளைஞர்களை இறக்க...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X