Home / Photos
photos : பிரபல யூடுபர் இர்பான் திருமணம் முடிந்தது.. காதல் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..
By Chandru
யூடியூபில் பிரபலமான க்ரியேட்டரில் ஒருவர் இர்பான். இவர் உள்ளூர் முதல் வெளிநாட்டில் இருக்கும் உணவு வகைகளை உண்டு அதை விடியோவாக பதிவிட்டு வருபவர். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
1/10
Photo Credit: Instagram
Share
யூடியூபில் பிரபலமான க்ரியேட்டரில் ஒருவர் இர்பான். இவர் உள்ளூர் முதல் வெளிநாட்டில் இருக்கும் உணவு வகைகளை உண்டு அதை விடியோவாக பதிவிட்டு வருபவர். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
2/10
Photo Credit: Instagram
Share
யூடுயூப் சமீப காலங்களில் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. இதில் கன்டென்ட் க்ரெயிட்டார்கள், காமெடி கிரியேட்டர்கள் , உணவின் தரம் , சுவை என சொல்லும் நபர்கள் என இன்றைய சுல்லலில் அதிகம் சம்பாதிப்பவர்கள் இவர்களே. இதில் புகழ் பெற்றவர் தான் இர்பான்.
3/10
Photo Credit: Instagram
Share
இவர்களது அன்றாட வாழ்க்கையை பற்றி தெரிந்து கொளவதில் ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள். இவருக்கு தனது திருமணத்தை பற்றிய தகவல்களை ரசிகர்களுக்கு இன்ஸ்டா வழியாக கொடுத்து வந்துள்ளார். கல்யாணத்திற்கு கிளம்பிவிட்டோம் என்று பதிவுகளை போட்டுள்ளார்.
4/10
Photo Credit: Instagram
Share
இவரது திருமணத்திற்காக நடிகர் கமலஹாசன் அவர்களை நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளார். இவர் யாரை திருமண செய்ய போகிறார் என்பதை மிகவும் ரகசியமாகவே வைத்து வந்தார். ரசிகர்களும் ஹல்தி நிகழ்ச்சி புகைப்படங்களில் மணப்பெண்ணை பற்றிய விபரம் இல்லை என்று கமெண்ட் செய்து வந்தனர்.
5/10
Photo Credit: Instagram
Share
சமீபகாலமாக இர்பான் பெரிய நடிகர் நடிகர்களுடன் சென்று உணவுகளை ரசித்து சாப்பிட்டுவிட்டு பீடி ஒன்றை எடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் காஷ்மீர் சென்று இருந்தார். அங்கு இயக்குனர் லோகேஷ் உடன் எடுத்த புகைப்படங்களை இன்சாட்வில் பதிவிட்டு இருந்தார்.
6/10
Photo Credit: Instagram
Share
நடிகர் விஜய் படமான லியோ ஷூட்டிங் அங்கு நடை பெறுவதால் இவரும் நடிக்கிறாரா என மக்கள் குழப்பத்தில் இருந்தார்கள். இவரது திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
7/10
Photo Credit: Instagram
Share
இவர் திருமணத்திற்கு முந்தைய ஹல்தியில் குடும்பத்துடன் பாரம்பரிய சடங்குகளை மேற்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
8/10
Photo Credit: Instagram
Share
2021ஆம் ஆண்டு இர்ஃபானுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் நடைபெறுவதாகக் இருந்த நிலையில், அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண்ணின் கருத்துக்களும் இர்பான் கருத்துக்களும் ஒத்துப்போகாத காரணத்தால் தனது திருமணத்தை நிறுத்தியதாக இர்ஃபானே வீடியோ ஒன்றைப் பதிவிட்டு கூறியிருந்தார்.
9/10
Photo Credit: Instagram
Share
இதன் காரணமாக கூட இருக்கலாம் அவர் மணப்பெண்ணை பற்றிய தகவலை இதுவரை வெளியிடாமல் இருக்க என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்பொது மணப்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு ”இறுதியாக இணைந்துவிட்டேன் !!
திருமதி. இர்ஃபானுடன், உங்கள் அனைவருக்கும் என் வாழ்க்கையின் காதலை அறிமுகப்படுத்துகிறேன்.
என் வாழ்நாளின் இறுதி வரை யாருக்காக என் இதயம் துடிக்கிறதோ, அவரைத் திருமணம் செய்துகொண்டேன்.
என்று பதிவில் கூறியுள்ளார்.

Click it and Unblock the Notifications