• search

இளைஞர்களின் இசை மாக்னெட் யுவன்!....தமிழ் சினிமா என்றும் இவர் வசம்...அது 'யுவனிசம்'

By Chandru B
| Published: Tuesday, August 31, 2021, 16:48 [IST]
இளைஞர்களின் இசை மாக்னெட் யுவன்!....தமிழ் சினிமா என்றும் இவர் வசம்...அது 'யுவனிசம்'
1/15
கரைந்துபோகும் கணங்களின் மீட்பன்,தீரா இசை ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் ஜீவநதி... 'யுவனிசம்' போற்றுவோரால் இவ்வாறெல்லாம் ஆராதிக்கப்படும் தமிழ்த் திரையிசை உலகின் தனிக்காட்டு ராஜாவான யுவனுக்கு இன்று பிறந்த நாள்!
கரைந்துபோகும் கணங்களின் மீட்பன்,தீரா இசை ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் ஜீவநதி......
இளைஞர்களின் இசை மாக்னெட் யுவன்!....தமிழ் சினிமா என்றும் இவர் வசம்...அது 'யுவனிசம்'
2/15
வெறுத்துபோன வாழ்க்கையின் கரைந்துபோன கணங்களின் வலி ரேகைகளை சுமந்து ஊழலும் ஒருவனுக்கு யுவன் ஒரு தேவதூதன். யுவன் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ''வழிப்போக்கனின் வாழ்விலே இசையாக வருகிறாய். நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்... நீ!''
வெறுத்துபோன வாழ்க்கையின் கரைந்துபோன கணங்களின் வலி ரேகைகளை சுமந்து ஊழலும் ஒருவனுக்கு யுவன்...
இளைஞர்களின் இசை மாக்னெட் யுவன்!....தமிழ் சினிமா என்றும் இவர் வசம்...அது 'யுவனிசம்'
3/15
வலிகளை வயலின் வழி வருடும் யுவன் தனது ஆரம்ப நாட்களை வலிகளுடனே எதிர்கொண்டார். அம்மாவின் விருப்பத்தின் பேரில் 1997-ஆம் ஆண்டு 'அரவிந்தன்' படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக நுழைந்தார். 
வலிகளை வயலின் வழி வருடும் யுவன் தனது ஆரம்ப நாட்களை வலிகளுடனே எதிர்கொண்டார். அம்மாவின்...
இளைஞர்களின் இசை மாக்னெட் யுவன்!....தமிழ் சினிமா என்றும் இவர் வசம்...அது 'யுவனிசம்'
4/15
அந்த பதினாறு வயது சிறுவன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அடுத்த ஆண்டுகளில் வெளியான 'வேலை', 'கல்யாண கலாட்டா' படங்களின் பாடல்கள் தமிழ் மக்களால் விரும்பப்படவில்லை.
அந்த பதினாறு வயது சிறுவன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அடுத்த ஆண்டுகளில்...
இளைஞர்களின் இசை மாக்னெட் யுவன்!....தமிழ் சினிமா என்றும் இவர் வசம்...அது 'யுவனிசம்'
5/15
பின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உனக்காக எல்லாம் உனக்காக' படத்தின் பாடல்கள் ஓரளவு பேசப்பட்டன. அடுத்து, 'தீனா' படத்தின் தீம் மியூசிக் ஸ்கோர் செய்ய, 'துள்ளுவதோ இளமை' படம், 'யாருயா இவன்?" என யுவனை யுகத்துக்கான இசைத் தலைவனாக அறிமுகப்படுத்தியது.
பின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உனக்காக எல்லாம் உனக்காக' படத்தின் பாடல்கள் ஓரளவு பேசப்பட்டன....
இளைஞர்களின் இசை மாக்னெட் யுவன்!....தமிழ் சினிமா என்றும் இவர் வசம்...அது 'யுவனிசம்'
6/15
சொல்லபோனால், யுவனின் இசைக்கு இருக்கும் ரசிகர்களைப்போல, அவரது வாய்ஸுக்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது. யுவனின் குரல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, 'அவரு வாய்ஸ்ல ஈரம் இருக்கு' என்பார். 
சொல்லபோனால், யுவனின் இசைக்கு இருக்கும் ரசிகர்களைப்போல, அவரது வாய்ஸுக்காகவே ஒரு கூட்டம்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X