Home / Photos
photos: யாரடி நீ மோஹினி சீரியலில் கலையாக நடிச்சவங்கள நியாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருகாங்க பாருங்க..
By Chandru
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி மோஹினி சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்த சீரியல் சில மாயாஜாலங்கள் நிறைந்த தொடராகும். இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் சைத்ர ரெட்டி. இவர் இந்த தொடரில் வில்லியாக நடித்தார்.
1/7
Photo Credit: Instagram
Share
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி மோஹினி சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்த சீரியல் சில மாயாஜாலங்கள் நிறைந்த தொடராகும். இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் சைத்ர ரெட்டி. இவர் இந்த தொடரில் வில்லியாக நடித்தார்.
2/7
Photo Credit: Instagram
Share
வினிதா இந்த தொடரில் கலையாக நடித்தார். இந்த சீரியலில் பாத்திமா பாபு நீலாம்பரியாக நடித்தார். இவர் வில்லியாக இந்த சீரியலில் மிரட்டியிருப்பார். சைத்ர ரெட்டியும் இதில் வில்லியாக நடித்து அசத்தி இருப்பார். வினிதா நீலாம்பரியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
இந்த சீரியலில் முக்கியமாக வெண்ணிலா கதாபாத்திரம் ஆகும். அந்த கதாபாத்திரத்தில் நக்ஷத்ரா நடித்தார். வெண்ணிலாவின் தோழியாக வினிதா நடித்தார். இவர் மருதுவின் மனைவியாக நடித்தார். வெண்ணிலாவிற்கு உதவுவதால் கலை மிகவும் கஷ்டங்களை சந்தித்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
வினிதா மிகவும் பவ்யமாக நடித்திருப்பார். இவரது இந்த குணத்திற்காகவே பலரும் இவருக்காக பரிதப்பட்டார்கள். அந்த அளவிற்கு வினிதாவின் நடிப்பு மக்களால் விரும்பி பார்க்கபட்டது. இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
5/7
Photo Credit: Instagram
Share
வினிதா சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோஷூட்கள் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
6/7
Photo Credit: Instagram
Share
வினிதாவிற்கு தனியாக ரசிகர்கள் பக்கங்களை வைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள். வினிதா திரைப்படங்களிலும் சின்ன சின்ன கத பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக இணையத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்து தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
வினிதா முள்ளில் பனித்துளி படத்தில் நடித்தார். இவர் தற்போது ட்ரைனில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ரசிங்கர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications