• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
எல் முருகன்

எல் முருகன்

சுயசரிதை

எல் முருகன் தமிழகத்தை அரசியல்வாதி, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் 1977 மே 29 அன்று தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தியில் பிறந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல் முருகன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

அவர் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர். எல். முறுகண் மார்ச் 11, 2020 அன்று தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எல் முருகன்
பிறந்த தேதி 29 May 1977 (வயது 44)
பிறந்த இடம் பரமாத்தி, நாமக்கல்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி LL.M.
தொழில் வழக்கறிஞர், அரசியல்வாதி
தந்தை பெயர் லோகநாதன்
தாயார் பெயர் Not Known
துணைவர் பெயர் Not available
துணைவர் தொழில் மருத்துவர்

தொடர்பு

நிரந்தர முகவரி எப்3/ஆர்த்தி பிளாட்ஸ் டி/என். 353 குஜ்ஜி 1'தெரு அண்ணா நகர் (கிழக்கு) சென்னை-102
தற்காலிக முகவரி எப்3/ஆர்த்தி பிளாட்ஸ் டி/என். 353 குஜ்ஜி 1'தெரு அண்ணா நகர் (கிழக்கு) சென்னை-102
தொடர்பு எண் not available
மின்னஞ்சல் not available
சமூக வலைதளங்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

அரசியல் தலைவரான எல். முருகன் ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

எல் முருகன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார்.

எல் முருகன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர தெலுங்கை சரளமாக பேச கூடியவர்.

அரசியல் காலவரிசை

  • 2020
    எல் முருகன் 2020 மார்ச் 11 அன்று பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தமிழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2011
    எல் முருகன் 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியுற்றார். அவருக்கு 1730 வாக்குகள் கிடைத்தன, மொத்த வாக்குகளில் 1.07% வாக்குகளை இவர் பெற்றார்.
  • 1997
    எல் முருகன் தனது கல்லூரி காலத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவின் தீவிர உறுப்பினராக இருந்தார்.

முந்தைய வரலாறு

  • 1977
    எல். முருகன் 1977 மே 29 அன்று தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தியில் பிறந்தார்.
நிகர மதிப்பு2.68 CRORE
சொத்துக்கள்2.68 CRORE
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X