பொங்கலோ பொங்கல்!
அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்
கென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் இணையவழியில் பொங்கல் திருவிழா
அமெரிக்காவின் கென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் திருவிழா, இணையவழியில் மிக சிறப்பாக ஜனவரி 16ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த

Pride of Tamil Nadu

Jallikattu

இது தமிழரின் வீரவிளையாட்டு.., சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் முற்பட்ட ஆதி ஆட்டம். காளைகளுடன் காளையர்கள் தழுவி பரஸ்பரம் அன்பையும், ஆண்மையும் உலகறியச் செய்யும் பெருவிழா. பெற்ற குழந்தைகளை விட ஊக்கமும்,

ஊட்டசத்தும் கொடுத்து காளைகளை வளர்க்கும் அதிசயம் நிகழும் மண் இது. கணிப்பொறிகளும், செல்போன்களும் நமது சமூகத்தை ஆக்கிரமித்து விட்டதாக ஆதங்கப்படுவோர்கள், ஜல்லிக்கட்டில் துள்ளி வரும் காளைகளையும்,

காளையர்களையும் பார்த்து மீசையை முறுக்கிக் கொள்ளலாம். இந்த வீரம் அறுந்து போகாத ஆரம். ஜல்லிக்கட்டு மைதானங்களில் எதிரொலிக்கும் ஆரவாரம் இதன் அடிநாதம். வாருங்கள்.. ஏறுதழுவும் இனிமையான பொழுதை, இந்த மண்ணின் மரபை, கொண்டாடி தீர்ப்போம்.

More About Jallikattu