புதுச்சேரி சட்டசபை தேர்தல்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 : கூட்டணி, கட்சி மற்றும் தொகுதி வாரியாக முடிவுகள்

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் அரசு வீழ்ச்சியடைந்த நிலையில் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வேறு எந்தக் கட்சியும் அரசு அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை, என்பதால் கால அட்டவணையின்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன. 30 தொகுதிகளில் நடைபெற்ற பரபரப்பான தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஓட்டுப்போட்டனர். தொகுதிகள் வாரியாக தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

வ.எண் தொகுதி பெயர் வெற்றியாளர்/முன்னணி தோல்வி/பின்னடைவு வாக்கு வித்தியாசம் நிலவரம்
1 மண்ணடிப்பேட்டு நமச்சிவாயம் (பாஜக) கிருஷ்ணன் (திமுக) 2750 Declared
2 திருபுவனை P. Angalane (சுயேட்சை) கோபிகா (ஏஐஎன்ஆர்சி) 2359 Declared
3 ஓசூடு ஜெ.சரவணகுமார் (பாஜக) கார்த்திகேயன் (காங்.) 1880 Declared
4 மங்களம் ஜெயக்குமார் (ஏஐஎன்ஆர்சி) சண்குமரவேல் (திமுக) 2751 Declared
5 வில்லயனூர் ஆர்.சிவா (திமுக) சுகுமாரன் (ஏஐஎன்ஆர்சி) 6950 Declared
6 ஏழுகரை M. Sivasankar (சுயேட்சை) பன்னீர்செல்வம் (ஏஐஎன்ஆர்சி) 819 Declared
7 கதிர்காமம் ரமேஷ் (ஏஐஎன்ஆர்சி) செல்வநாதன் (காங்.) 12246 Declared
8 இந்திரா நகர் ஏ.கே.டி.ஆறுமுகம் (ஏஐஎன்ஆர்சி) கண்ணன் (காங்.) 18531 Declared
9 தட்டாஞ்சாவடி என்.ரங்கசாமி (ஏஐஎன்ஆர்சி) சேது செல்வம் (சிபிஐ) 5456 Declared
10 காமராஜர் நகர் ஜான்குமார் (பாஜக) ஷாஜகான் (காங்.) 7229 Declared
11 லாஸ்பேட் வைத்தியநாதன் (காங்.) சாமிநாதன் (பாஜக) 5701 Declared
12 காலாபேட் கல்யாணசுந்தரம் (பாஜக) A. Senthil @ Ramesh (சுயேட்சை) 3508 Declared
13 முத்தியால்பேட்டை J. Prakash Kumar (சுயேட்சை) வையாபுரி மணிகண்டன் (அதிமுக) 934 Declared
14 ராஜ்பவன் லட்சுமிநாராயணன் (ஏஐஎன்ஆர்சி) எஸ்.பி.சிவகுமார் (திமுக) 3732 Declared
15 உப்பளம் அனிபால் கென்னடி (திமுக) அன்பழகன் (அதிமுக) 4780 Declared
16 ஆர்லியன்பேட்டை G. Nehru @ Kuppusamy (சுயேட்சை) எஸ்.கோபால் (திமுக) 2093 Declared
17 நெல்லித்தோப்பு விவிலியன் ரிச்சர்ட் ஜான்குமார் (பாஜக) வி.கார்த்திகேயன் (திமுக) 496 Declared
18 முதலியார்பேட்டை எல்.சம்பத் (திமுக) பாஸ்கர் (அதிமுக) 4179 Declared
19 அரியாங்குப்பம் தட்சிணாமூர்த்தி (ஏஐஎன்ஆர்சி) ஜெயமூர்த்தி (காங்.) 6418 Declared
20 மணவேலி எம்பலம் செல்வம் (பாஜக) அனந்தராமன் (காங்.) 8132 Declared
21 ஏம்பலம் லட்சுமி காந்தன் (ஏஐஎன்ஆர்சி) கந்தசாமி (காங்.) 2240 Declared
22 நெட்டப்பாக்கம் ராஜவேலு (ஏஐஎன்ஆர்சி) விஜயவேணி (காங்.) 6638 Declared
23 பாகூர் ஆர்.ஆர்.செந்தில் (திமுக) தனவேலு (ஏஐஎன்ஆர்சி) 211 Declared
24 நெடுங்காடு சந்திரபிரியங்கா (ஏஐஎன்ஆர்சி) மாரிமுத்து (காங்.) 2214 Declared
25 திருநள்ளார் Pr. Siva (சுயேட்சை) ராஜசேகரன் (பாஜக) 1380 Declared
26 காரைக்கால் வடக்கு திருமுருகன் (ஏஐஎன்ஆர்சி) ஏ.வி. சுப்பிரமணியன் (காங்.) 135 Declared
27 காரைக்கால் தெற்கு நாஜிம் (திமுக) அஸ்ஸனா (அதிமுக) 12034 Declared
28 நெரவி டிஆர் பட்டணம் நாகதியாகராஜன் (திமுக) V.M.C.S.மனோகரன் (பாஜக) 5511 Declared
29 மாஹே ரமேஷ் பரம்பத் (காங்.) N. Haridasan Master (சுயேட்சை) 300 Declared
30 ஏனாம் Gollapalli Srinivas Ashok (சுயேட்சை) என்.ரங்கசாமி (ஏஐஎன்ஆர்சி) 655 Declared
The "ONEINDIA" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. Ltd.