Tamil New Year 2026 Wishes (தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்): Best 50+ Tamil Puthandu Vazthukal Images, Greetings & Messages to Share with Family & Friends

Time Published: Monday, April 13, 2026 17:08 [IST]

Tamil New Year Wishes 2026: தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை நன்னாளில் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வர்.அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கே உள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் ஆகியவற்றை உபயோகித்து ஷேர் செய்யலாம்.

மேலும் படிக்க
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

நகலாக்கு

புதிய புத்தாண்டில் உங்களின் வாழ்க்கை புதிதாய் மலரட்டும்.உங்கள் வாழ்க்கையில் சுபம் தங்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

நகலாக்கு

நினைத்தது இனி நிறைவேறும்.. நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த பொற்காலம் பிறக்கட்டும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நகலாக்கு

தமிழ் புத்தாண்டு திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும், வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நகலாக்கு

அன்பான வாழ்க்கை.. ஒற்றுமையான குடும்பம்.. நிம்மதியான வேலை.. ஆரோக்கியம் நீடித்திருக்க.. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

நகலாக்கு

வெற்றிகள் பதியட்டும், தோல்விகள் தேயட்டும், புன்னகை பூக்கட்டும், முயற்சிகள் முளைக்கட்டும்..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நகலாக்கு

இந்த வருடம் உங்களுக்கு மகிழ்ச்சியும், அமைதியும், ஆரோக்கியமும் நிரம்பியதாக அமையட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

புது உந்துதலுடன், புது நம்பிக்கையுடன் வாழ்க்கை தொடரட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..பிறக்கும் புதுவருடம், எல்லா மக்களுக்கும், அன்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும், வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

நகலாக்கு

புது வருடம் உங்களுக்கு ஆரோக்கியம், அமைதி, நம்பிக்கை, நலன் மற்றும் நிறைவை கொண்டு வரட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

சந்தோஷம் நிறைந்த நாட்கள், சிரிப்பு நிறைந்த தருணங்கள் அமையட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நகலாக்கு

மகிழ்ச்சியின் ஆரம்பமாய்... வெற்றியின் தொடக்கமாய்... இந்த புத்தாண்டு அமையட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நகலாக்கு

வாழ்க வளமுடன், பொங்கட்டும் புன்னகை.. தங்கட்டும் சுபம்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

சித்திரை 1 சிறப்புடன் பிறந்தது... சிந்தனையில் தெளிவும்.. மனதில் ஒளியும்.. வாக்கில் இனிமையும் எண்ணங்களில் நன்மையும் மகிழ்ச்சி நிறைந்த விசுவாவசு.. தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நகலாக்கு

உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும்.. நினைத்தது இனி நிறைவேறும்.. நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த பொற்காலம் பிறக்கட்டும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நகலாக்கு

குரோதி ஆண்டு இனிய நினைவுகளுடன் கடந்தது.. இறைவனின் ஆசியுடன் விசுவாவசு புத்தாண்டு இனிதே உதயமாகட்டும்.. அன்பும் மகிழ்ச்சியும் நிறைய இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நகலாக்கு

புதிய எண்ணங்கள், புதிய முயற்சிகள், புதிய வெற்றிகளுடன் உங்கள் வாழ்வு மலரட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

விரும்பிய யாவும் கிடைக்கபெற்று மன நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நகலாக்கு

வாழ்வில் ஒவ்வொரு நாளும் வெற்றியும், மகிழ்ச்சியும் தந்திட இந்த புத்தாண்டு ஆசிர்வதிக்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் சந்தோஷத்தின் வண்ணங்களில் ஜொலிக்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

மங்கலங்கள் நிறைந்த சோபகிருது.. மகிழ்ச்சி நிறையட்டும்.. புது மாற்றங்கள் மலரட்டும் சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நகலாக்கு

இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

பிறக்கிறது தமிழ் புத்தாண்டு... பெருமையுடன் கொண்டாடு! வருகிறது புத்தாண்டு .. வலி மறந்து கொண்டாடு! மலர்கிறது புத்தாண்டு.. மகிழ்ச்சியுடன் கொண்டாடு! தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள்!!

நகலாக்கு

இந்த வருடம் உங்கள் கனவுகள் நிறைவேறும் ஒரு பொன்னான வருடமாக அமையட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

உங்களை சூழ்ந்திருக்கும் இன்னல்கள் யாவும் தீர்ந்து பொய்யாகி, புதுவாழ்வு மலர புத்தாண்டில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நகலாக்கு

புத்தாண்டில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கவும், உங்கள் வாழ்க்கை மாற்றம் அடைய வாழ்த்துகள்! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நகலாக்கு

தமிழ் புத்தாண்டு நாளில், நம் கலாச்சாரத்தையும், மொழியையும் கொண்டாடுவோம்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

நல்ல துவக்கம், இனிய நினைவுகள், அழகான தருணங்கள், இவை அனைத்தும் இந்த ஆண்டில் உங்களுக்கு கிடைக்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

புதிய கனவுகள் முளைக்கும், பழைய கவலைகள் மறையும், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

நல்லதே நடக்க... நானிலம் சிறக்க... மகிழ்ச்சி பெருக... மனிதநேயம் சிறக்க... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நகலாக்கு

சிரிப்புகளோடு ஆரம்பித்து, வெற்றிகளோடு பயணிக்கும் ஒரு வருடமாக அமையட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நகலாக்கு

உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகட்டும் தீயவை ஒழிந்து நன்மைகள் அதிகரிக்க நலமும் செல்வ வளமும் பெருகட்டும்... தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நகலாக்கு

தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் நிறை செல்வமும் நீடித்த வாழ்வும் அமையட்டும்... தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

நகலாக்கு

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை இந்த புத்தாண்டு கொண்டு வரட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி.. புத்தாண்டில் நமது நட்பும் அன்பும் இன்னும் நெருக்கமடைய வாழ்த்துகள்!

நகலாக்கு

புத்தாண்டு பொன்மழை போல, புதுமைகள் பொங்கி வழியட்டும்! சந்தோஷம் புன்னகையாய் மலரட்டும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நகலாக்கு

இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

வெற்றிகள் பதியட்டும், தோல்விகள் தேயட்டும், புன்னகை பூக்கட்டும், முயற்சிகள் முளைக்கட்டும்..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

நகலாக்கு

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..பிறக்கும் புதுவருடம், எல்லா மக்களுக்கும், அன்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும், வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

நகலாக்கு

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சிரிப்பு! புத்தாண்டு மகிழ்ச்சி பறக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நகலாக்கு

புதிய தொடக்கங்கள் எப்போதும் நமக்குள் இருக்கும் நம்பிக்கையை மேம்படுத்தும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+