For Quick Alerts
For Daily Alerts
Just In
ஹலோ! ஹலோ! கிறிஸ்துமஸ் வாழ்த்து
அதோ விண்மீனைப் பாருங்கள்
இதோ என் கதையை கேளுங்கள்
உள்ளமே திறந்து உவனாயில் மலர்ந்து
ஹலோ! ஹலோ! கிறிஸ்துமஸ் வாழ்த்து - (4)
1.ஞானிகள் மூவர் புதிய விண்மீனை
வானில் கண்டனர்
ஞாலமே ஆளும் வேந்தனை காண
அழைப்பினை யேற்றனர்
வழிகாட்டும் அந்த விண்மீன்
வழிகாட்டி சென்ற காலம்
அறுமை பெருமை என்ன வென்று சொல் - அதோ
2.இடைவெளி நேரம் அவசரம் போல
இடர்பல சூழ்ந்தன
எருசலேம் நகரம் ஏரோது மன்னனும்
தடயாய் நின்றனர்
தம் வழியில் துணிந்து சென்றனர்
மின் ஒளியில் சூடிலும் கண்டார்
அறுமை பெருமை என்னவென்று சொல்ல - அதோ
3.குடிசைகளெல்லாம் கோபுரமாக
கடவுள் வரவில்லை
கோபுரமெல்லாம் குடிசைக்குள் போக
இதுவும் பொய்யில்லை
விண் மீன்கள் கதையும் இதுவே
மின் மினியின் பாடம் இதுவே
அறுமை பெருமை என்னவென்று சொல்ல - இதோ
Comments