தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

முகப்பு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6, 2021ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். திமுக தலைவராக இருந்த கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் நடைபெறும் முதல் சட்டசபைத் தேர்தல் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திமுக, அதிமுக தலைமையில் இரு அணிகள் ஒருபக்கம் நிற்க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித் தனியாக களம் காண.. இவர்களுக்கு சற்றும் சளைக்காமல் கை கோர்த்துள்ளன தேமுதிகவும், அமமுகவும். தேர்தல் களத்தின் விறுவிறுப்பான செய்திகள், தொகுதிவாரியான வேட்பாளர்கள் விவரம், முந்தைய தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்தல் வரலாறு உள்ளிட்டவற்றை அறிய எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் 2021

DMK 125
AIADMK 65
INC 18
OTH 26

தமிழ்நாடு முக்கிய தேர்தல் தேதிகள் 2021 - 234 தொகுதிகள்

Phase 1
234
Seats
 • 12 March
  தேதி அறிவிப்பு
 • 19 March
  வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
 • 22 March
  வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
 • 6 April
  வாக்குப் பதிவு தேதி
 • 2 May
  வாக்கு எண்ணிக்கை தேதி

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்

Const.Name 2021 2016
கும்மிடிப்பூண்டி DMK AIADMK
பொன்னேரி INC AIADMK
திருத்தணி DMK AIADMK
திருவள்ளூர் DMK DMK
பூந்தமல்லி DMK AIADMK
ஆவடி DMK AIADMK
மதுரவாயல் DMK AIADMK
அம்பத்தூர் DMK AIADMK
மாதவரம் DMK DMK
திருவொற்றியூர் DMK DMK
ஆர்.கே நகர் DMK AIADMK
பெரம்பூர் DMK AIADMK
கொளத்தூர் DMK DMK
வில்லிவாக்கம் DMK DMK
திரு.வி.க.நகர் DMK DMK
எழும்பூர் DMK DMK
ராயபுரம் DMK AIADMK
துறைமுகம் DMK DMK
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி DMK DMK
ஆயிரம் விளக்கு DMK DMK
அண்ணா நகர் DMK DMK
விருகம்பாக்கம் DMK AIADMK
சைதாப்பேட்டை DMK DMK
தியாகராய நகர் DMK AIADMK
மயிலாப்பூர் DMK AIADMK
வேளச்சேரி INC DMK
சோழிங்கநல்லூர் DMK DMK
ஆலந்தூர் DMK DMK
ஸ்ரீபெரும்புதூர் INC AIADMK
பல்லாவரம் DMK DMK
தாம்பரம் DMK DMK
செங்கல்பட்டு DMK DMK
திருப்போரூர் VCK AIADMK
செய்யூர் VCK DMK
மதுராந்தகம் AIADMK DMK
உத்திரமேரூர் DMK DMK
காஞ்சிபுரம் DMK DMK
அரக்கோணம் AIADMK AIADMK
சோளிங்கர் INC AIADMK
காட்பாடி DMK DMK
ராணிபேட்டை DMK DMK
ஆற்காடு DMK DMK
வேலூர் DMK DMK
அணைக்கட்டு DMK DMK
கீழ்வைத்தினன்குப்பம் PBK AIADMK
குடியாத்தம் DMK AIADMK
வாணியம்பாடி AIADMK AIADMK
ஆம்பூர் DMK AIADMK
ஜோலார்பேட்டை DMK AIADMK
திருப்பத்தூர் DMK DMK
ஊத்தங்கரை AIADMK AIADMK
பர்கூர் DMK AIADMK
கிருஷ்ணகிரி AIADMK DMK
வேப்பனஹள்ளி AIADMK DMK
ஒசூர் DMK AIADMK
தளீ CPI DMK
பாலக்கோடு AIADMK AIADMK
பென்னாகரம் PMK DMK
தர்மபுரி PMK DMK
பாப்பிரெட்டிபட்டி AIADMK AIADMK
அரூர் AIADMK AIADMK
செங்கம் DMK DMK
திருவண்ணாமலை DMK DMK
கீழ்பென்னத்தூர் DMK DMK
கலசபாக்கம் DMK AIADMK
போளூர் AIADMK DMK
ஆரணி AIADMK AIADMK
செய்யாறு DMK AIADMK
வந்தவாசி DMK DMK
செஞ்சி DMK DMK
மயிலம் PMK DMK
திண்டிவனம் AIADMK DMK
வானூர் AIADMK AIADMK
விழுப்புரம் DMK AIADMK
விக்கிரவாண்டி DMK DMK
திருக்கோயிலூர் DMK DMK
உளுந்தூர்பேட்டை DMK AIADMK
ரிஷிவந்தியம் DMK DMK
சங்கராபுரம் DMK DMK
கள்ளக்குறிச்சி AIADMK AIADMK
கங்கவல்லி AIADMK AIADMK
ஆத்தூர் AIADMK AIADMK
ஏற்காடு AIADMK AIADMK
ஓமலூர் AIADMK AIADMK
மேட்டூர் PMK AIADMK
எடப்பாடி AIADMK AIADMK
சங்ககிரி AIADMK AIADMK
சேலம் ( மேற்கு ) PMK AIADMK
சேலம் ( வடக்கு ) DMK DMK
சேலம் ( தெற்கு ) AIADMK AIADMK
வீரபாண்டி AIADMK AIADMK
ராசிபுரம் DMK AIADMK
சேர்ந்தமங்கலம் DMK AIADMK
நாமக்கல் DMK AIADMK
பரமத்தி வேலூர் AIADMK DMK
திருச்செங்கோடு KMDK AIADMK
குமாரபாளையம் AIADMK AIADMK
ஈரோடு(கிழக்கு) INC AIADMK
ஈரோடு(மேற்கு) DMK AIADMK
மொடக்குறிச்சி BJP AIADMK
தாராபுரம் DMK INC
காங்கேயம் DMK KIP
பெருந்துறை AIADMK AIADMK
பவானி AIADMK AIADMK
அந்தியூர் DMK AIADMK
கோபிச்செட்டிப்பாளையம் AIADMK AIADMK
பவானிசாகர் AIADMK AIADMK
உதகமண்டலம் INC INC
கூடலூர் AIADMK DMK
குன்னூர் DMK AIADMK
மேட்டுப்பாளையம் AIADMK AIADMK
அவினாசி AIADMK AIADMK
திருப்பூர் (வடக்கு) AIADMK AIADMK
திருப்பூர் (தெற்கு) DMK AIADMK
பல்லடம் AIADMK AIADMK
சூலூர் AIADMK AIADMK
கவுண்டம்பாளையம் AIADMK AIADMK
கோவை வடக்கு AIADMK AIADMK
தொண்டாமுத்தூர் AIADMK AIADMK
கோவை தெற்கு BJP AIADMK
சிங்காநல்லூர் AIADMK DMK
கிணத்துக்கடவு AIADMK AIADMK
பொள்ளாச்சி AIADMK AIADMK
வால்ப்பாறை AIADMK AIADMK
உடுமலைப்பேட்டை AIADMK AIADMK
மடத்துக்குளம் AIADMK DMK
பழனி DMK DMK
ஒட்டன்சத்திரம் DMK DMK
ஆத்தூர் DMK DMK
நிலக்கோட்டை AIADMK AIADMK
நத்தம் AIADMK DMK
திண்டுக்கல் AIADMK AIADMK
வேடசந்தூர் DMK AIADMK
அரவக்குறிச்சி DMK AIADMK
கரூர் DMK AIADMK
கிருஷ்ணராயபுரம் DMK AIADMK
குளித்தலை DMK DMK
மணப்பாறை MMK AIADMK
ஸ்ரீரங்கம் DMK AIADMK
திருச்சி(மேற்கு) DMK DMK
திருச்சி(கிழக்கு) DMK AIADMK
திருவெறும்பூர் DMK DMK
லால்குடி DMK DMK
மணச்சநல்லூர் DMK AIADMK
முசிறி DMK AIADMK
துறையூர் DMK DMK
பெரம்பலூர் DMK AIADMK
குன்னம் DMK AIADMK
அரியலூர் MDMK AIADMK
ஜெயங்கொண்டம் DMK AIADMK
திட்டக்குடி DMK DMK
விருத்தாசலம் INC AIADMK
நெய்வேலி DMK DMK
பண்ருட்டி TVK AIADMK
கடலூர் DMK AIADMK
குறிஞ்சிப்பாடி DMK DMK
புவனகிரி AIADMK DMK
சிதம்பரம் AIADMK AIADMK
காட்டுமன்னார்கோவில் VCK AIADMK
சீர்காழி DMK AIADMK
மயிலாடுதுறை INC AIADMK
பூம்புகார் DMK AIADMK
நாகப்பட்டினம் VCK MJK
கீழ்வேளூர் CPM DMK
வேதாரண்யம் AIADMK AIADMK
திருத்துறைபூண்டி CPI DMK
மன்னார்குடி DMK DMK
திருவாரூர் DMK DMK
நன்னிலம் AIADMK AIADMK
திருவிடைமருதூர் DMK DMK
கும்பகோணம் DMK DMK
பாபநாசம் MMK AIADMK
திருவையாறு DMK DMK
தஞ்சாவூர் DMK AIADMK
ஒரத்தநாடு AIADMK DMK
பட்டுக்கோட்டை DMK AIADMK
பேராவூரணி DMK AIADMK
கந்தர்வக்கோட்டை CPM AIADMK
விராலிமலை AIADMK AIADMK
புதுக்கோட்டை DMK DMK
திருமயம் DMK DMK
ஆலங்குடி DMK DMK
அறந்தாங்கி INC AIADMK
காரைக்குடி INC INC
திருப்பத்தூர் DMK DMK
சிவகங்கை AIADMK AIADMK
மானாமதுரை DMK AIADMK
மேலூர் AIADMK AIADMK
மதுரை கிழக்கு DMK DMK
சோழவந்தான் DMK AIADMK
மதுரை வடக்கு DMK AIADMK
மதுரை தெற்கு MDMK AIADMK
மதுரை மத்திய தொகுதி DMK DMK
மதுரை மேற்கு AIADMK AIADMK
திருப்பரங்குன்றம் AIADMK AIADMK
திருமங்கலம் AIADMK AIADMK
உசிலம்பட்டி AIADMK AIADMK
ஆண்டிபட்டி DMK AIADMK
பெரியகுளம் DMK AIADMK
போடிநாயக்கனூர் AIADMK AIADMK
கம்பம் DMK AIADMK
ராஜபாளையம் DMK DMK
ஸ்ரீ வில்லிபுத்தூர் AIADMK AIADMK
சாத்தூர் MDMK AIADMK
சிவகாசி INC AIADMK
விருதுநகர் DMK DMK
அருப்புக்கோட்டை DMK DMK
திருச்சுழி DMK DMK
பரமக்குடி DMK AIADMK
திருவாடானை INC AIADMK
ராமநாதபுரம் DMK AIADMK
முதுகுளத்தூர் DMK INC
விளாத்திக்குளம் DMK AIADMK
தூத்துக்குடி DMK DMK
திருச்செந்தூர் DMK DMK
ஸ்ரீவைகுண்டம் INC AIADMK
ஒட்டப்பிடாரம் DMK AIADMK
கோவில்பட்டி AIADMK AIADMK
சங்கரன்கோவில் DMK AIADMK
வாசுதேவநல்லூர் MDMK AIADMK
கடையநல்லூர் AIADMK IUML
தென்காசி INC AIADMK
ஆலங்குளம் AIADMK DMK
திருநெல்வேலி BJP DMK
அம்பாசமுத்திரம் AIADMK AIADMK
பாளையம்கோட்டை DMK DMK
நாங்குநேரி INC INC
ராதாபுரம் DMK AIADMK
கன்னியாகுமரி AIADMK DMK
நாகர்கோவில் BJP DMK
குளச்சல் INC INC
பத்மநாபபுரம் DMK DMK
விளவங்கோடு INC INC
கிள்ளியூர் INC INC

தேர்தல் செய்திகள்

The "ONEINDIA" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. Ltd.