• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இடைதான் சிறுசு.. மத்ததெல்லாம்.. மாய்ந்து மாய்ந்து மருகும் ரசிகர்கள்!

By Velsamy
Google Oneindia Tamil News

சென்னை: இடை தான் சிறுசு மத்ததெல்லாம் பெருசு.. இதில் எதைப் பார்ப்பது எதை விடுவது என தெரியாமல் ரசிக்கிறார்கள் சாக்ஷியின் தீவிர ரசிகர்கள்.

சன் டிவியின் சொப்பன சுந்தரியாக களமிறங்கிய சாக்ஷி அகர்வால் தற்போது தான் அவருடைய ரசிகர்களின் சொப்பன சுந்தரியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியின் நடுவர் மட்டுமல்ல தற்போது இளைஞர்களின் சொப்பனசுந்தரி ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் .

மூச்சு முட்ட வைக்கும் அழகை.. இறுக்கி கட்டி பட்டாம்பூச்சியாக பறக்கும் நிவிஷா!மூச்சு முட்ட வைக்கும் அழகை.. இறுக்கி கட்டி பட்டாம்பூச்சியாக பறக்கும் நிவிஷா!

நம்பர் இன்ஸ்டாகிராமில்

நம்பர் இன்ஸ்டாகிராமில்

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவருக்காக ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். காலை மாலை என இரண்டு வேளையும் போஸ்ட் போட்டு என்ன அடிக்க யாரும் இல்லை என வெறித்தனமாக 1.4 மில்லியன் பாலோவர்ஸ் வைத்திருக்கும் இவர் இதுவரைக்கும் 1364 போஸ்ட் போட்டிருக்கிறார்.

உடம்பு முக்கியம் குமாரு

உடம்பு முக்கியம் குமாரு

இதில் பல போட்டோசூட் போட்டோஸ் களும் பல வீடியோக்களும் இருந்துவருகிறது. அதிலும் அதிகப்படியாக உடற்பயிற்சி வீடியோக்கள் தான் இருக்கிறது. தினமும் இவர் செய்யும் உடற்பயிற்சியை அப்படியே வீடியோவாக எடுத்து பார்ப்பவர்களுக்கும் எனர்ஜி ஊட்டி வருகிறார். பலர் இவரை பார்த்து உடற்பயிற்சி செய்யும் ஆசையை வளர்க்கின்றனர் .

ததும்பத் ததும்ப

ததும்பத் ததும்ப

அந்த அளவிற்கு இவர் இளமை ததும்ப ததும்ப தன்னுடைய வளமையை காட்டியிருக்கிறார் .அதுவும் பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் இவருடைய வீடியோஸ்கள் இருப்பதால் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் எந்த வலிகளும் இல்லாமல் இவருடைய வீடியோவை பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். இவர் திரைப்படங்களில் அறிமுகமாகி தமிழ், கன்னடம் ,மலையாளம் என பல மொழிகளிலும் சைட் ரோலில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு திருப்புமுனையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 3வது சீசன் தான் இருந்து வருகிறது .

பிக் பாஸ் பங்கேற்பு

பிக் பாஸ் பங்கேற்பு

இந்த சீசனில் இவர் 49 ஆவது நாள் வெளியேற்றப்பட்டார் .அதுவரைக்கும் இந்த வீட்டிற்கு இவர் இருந்தாலும் இவர் அடித்த லூட்டியை பார்த்து பலருக்கும் பிடித்துவிட்டது .அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். 2018 இல் இருந்து இப்ப வரைக்கும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .

சலிக்காமல் ரசிக்கும் ரசிகர்கள்

சலிக்காமல் ரசிக்கும் ரசிகர்கள்

இவர் போஸ்ட் போட்டாலும் சலிக்காமல் இவருக்காக கவிதைகளையும் லைக்குகளையும் வாரி வழங்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இவர் ஆட்டம் வெறித்தனமாக தான் இருந்து கொண்டிருக்கும் .இவர் சும்மா இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இருக்க விடுவதில்லை. இவரைப் பார்த்து இன்ஸ்டாகிராமில் பல போட்டோஷட் நடத்த ஆரம்பித்து விட்டனர் என்றாலும் இவருடைய போட்டோஸ்கள் எப்போதுமே வைரலாக பரவி வரும்.

தகதக ஜொலிப்பு

தகதக ஜொலிப்பு

அதுவும் தற்போது கருப்பு கலர் சேலையில் தக தகவென ஜொலிக்கும் ஜாக்கெட்டோடு இடுப்பழகை பார்க்கவா இல்லை மொத்தமாக அப்படியே பாக்கவா என பார்ப்பவர்களை குழம்பி போகும் வகையில் கையை தூக்கி கலக்கலான பார்வையால் பார்ப்பவர்களை வா வா என இழுத்து இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

English summary
Sakshi Agarwal rocks in her new avatar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X