லுங்கிய மடிச்சு கட்டி.. குத்த வைத்து உட்கார்ந்து.. 2 விரலை அப்படிக் காட்டி.. தர்ஷா தர்ஷா!
சென்னை: ஷிவானி நாராயணன் ஒரு டைப் என்றால் அப்படியே இன்னொரு அதிரடி வடிவம்தான் நம்ம தர்ஷா குப்தா. அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் செம வைரலாகியுள்ளன.
அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களை குஷியாட்டம் போட வைத்துள்ளன. குத்த வைத்து உட்கார்ந்து கலக்கலாக கவர்ச்சிகரமாக காட்சி தரும் போட்டோவாகட்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்காக கைலியைக் கட்டி கெத்து காட்டிய போட்டோவாகட்டும் எல்லாமே வேற லெவலாக இருக்கிறது.
தர்ஷா தர்ஷா என்று சும்மாவே ரசிகர்கள் உருகிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது போட்டுள்ள போட்டோக்களைப் பார்த்து உருகி கரைந்து போய் விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுக்கு சேலைன்னு ஒன்னு கட்டவே வேண்டாமே.. மொத்தமா தெரியுது.. சலசலத்த சாக்ஷி!

இன்ஸ்டாவின் ராணி
சினிமாக்களில் நடிக்கும் நடிகர்களை விடவும் தற்போது சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டு வருகிறது. அந்த மாதிரிதான் சீரியல்களில் அறிமுகமாகி தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் தர்ஷா குத்தாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகி வருகிறது. இவர் எதை செய்தாலும் அதைப் புகழ்ந்து தள்ளும் தீவிரமான ரசிகர்கள் இவரது போஸ்ட் ஒருநாள் இல்லாவிட்டாலும் ரொம்பவே பீல் ஆகிவிடுகிறார்கள்.

எனர்ஜி ஏத்தும் தர்ஷா
அதை எண்ணி தான் அவரும் தினமும் தவறாமல் போஸ்ட் போட்டு அவருடைய ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறார். முதல் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகம் ஆனாலும் அதில் கிடைத்த வரவேற்பு இவருக்கு சுமாராகத்தான் இருந்ததாம். அதனால் அடுத்த சீரியலிலேயே வில்லியாக புது அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். பலர் அவரை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டு இருந்தாலும் இவரோட அழகைப் பார்த்து இவர் செய்யும் வில்லத்தனத்தை கூட ரசிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

வில்லியா நடிக்க ஆசை
அதனால்தான் என்னவோ சினிமா உலகில் தற்போது அழகான வில்லிகளுக்கு மவுசு கூடி வருகிறது .பெரும்பாலான நடிகைகள் கூட கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லியாக நடிப்பது ரொம்பவும் விரும்புகிறார்கள். பொதுவாக சீரியல்கள் என்றாலே ஒரே அழுகாச்சி சீனாதான் இருந்து கொண்டிருக்கிறது என்று மக்களிடம் ஒரு கருத்து இருக்கிறது .அதிலயும் ஹீரோயினிகள் வாழ்க்கையைத் தியாகம் செய்யும் தியாக சுடர்கள் ஆகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

பிடிச்ச நடிப்பு இதுதான்
தினமும் அவர்களுக்கு அங்கு அழுகை செய்யும் நிலை அதிகமாக இருக்கின்றது. அதனாலேயே பல நடிகைகள் தங்களுடைய கேரக்டருக்கு இது செட் ஆகாது என்று ஃபீல் பண்ணுகிறீர்களாம். ஹீரோயினாக நடிப்பது விட தனக்கு வில்லியாக நடிப்பது தான் ரொம்பவும் பிடித்தது இருக்கிறது. அதில் தான் தன்னுடைய நடிப்பை முழுமையாக காட்ட முடியும் என்று வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். செந்தூரப்பூவே சீரியலில் இவர் விதவிதமான அணிகலன்களோடு கலக்கலான ஆடையோடு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சினிமா ஆசை
அதுமட்டுமல்லாமல் சீரியல்தான் எனக்கு முக்கியமில்லை அதைவிடவும் சினிமா வாய்ப்புக்காக இந்த லாக்டோன் நேரத்தில் ஆரம்பிச்ச போட்டோ ஷூட் இப்ப வரைக்கும் வெகு சிறப்பாக இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார். தினமும் விதவிதமாக இவர் எடுக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது இவரது கண்மூடித்தனமான ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்
இதில் ரொம்பவும் பிரபலமான இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. முன்னாடி டிக் டாக் இருக்கும்போது தினமும் ஆட்டம் போட்டு கொண்டாட்டமான வீடியோக்களை அப்லோட் பண்ணி கொண்டிருந்தார். இப்போ போட்டோ ஷூட்டில் கதிகலங்க வைத்து வருகிறார். தற்போது இவர் சென்னை கிரிக்கெட் டீமுக்கு சப்போர்ட்டாக மஞ்சக் கலர் பணியினை தொப்புள் தெரியுற அளவுக்கு தூக்கி கட்டி லுங்கியோடு கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார்.

லுங்கி சப்போர்ட்
வெறும் போட்டோ என்றில்லாமல் அதை வீடியோவாகவும் போட்டுள்ளார் தர்ஷா. கைலியை ஏத்திக் கட்டியபடி அவர் கொடுத்த போஸும் சரி, வீடியோவில் கெத்தாக கைலியை தூக்கிப் பிடித்தபடி நடந்து வரும் போஸும் சரி,, செம கில்மாவாக இருக்கிறது. அதே லுங்கியை மடித்துக் கட்டி போட்ட குத்தாட்டமும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. சென்னை டீமின் ரசிகர்களும் இவருடைய இந்த வீடியோவை பார்த்து ரொம்பவே ரசித்து வருகிறார்கள். நீ கலக்கு சித்தப்பு!