For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதென்ன பிக்பாஸா.. இல்லை சொல்வதெல்லாம் உண்மையா... ஒரே கன்பீசனா இருக்கே

பாலாஜி- நித்யா விவகாரத்தில் உலக நாயகனை பஞ்சாயத்து செய்ய விட்டார்கள் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பாலாஜி- நித்யா விவகாரத்தில் உலக நாயகனை பஞ்சாயத்து செய்ய வைத்து விட்டார்கள் என நெட்டிசன்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் பாலாஜி- நித்யா தம்பதியும் போட்டியாளர்களாக உள்ளனர்.

இவர்களுக்குள் குடும்பத் தகராறு உள்ளது. இதன் காரணமாக அவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் நோக்கில் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த மீம்ஸ்கள் தெறிக்கின்றனர்.

அதுலான் ஒரு வசந்த காலம்

அதுலான் ஒரு வசந்த காலம்...

சரி அப்ப இது என்னது...

பாலாஜி: நான் நித்யாவ என் wifeஅ பாக்கல ஒரு contestantஅ தான் பாக்குறேன்...

சரி அப்ப இது என்னது...

வெச்சிட்டீங்களேடா

அடேய் அவரு உலக நாயகன் டா...
அவர இப்படி வெங்காயத்துக்கு.. டிவோர்ஸ் க்கு பஞ்சயாதுத்து பாக்க வெச்சிட்டீங்களே டா

எப்போ முடியுமோ

இந்த குடும்ப சண்டை எப்போ முடியுமோ...

மல்லிகை மொட்டு

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு

சோசியல் மேட்டர்

உலக நாயகன் now:
அட இதுகூட பரவல சோசியல் மேட்டர் அத டில் பண்ணிக்கலாம்... ஆனா டைவர்ஸ் கேஸ் எல்லாம் வருதுப்பா ...

உலக நாயகன்

ஏன் கிஸ் அடிச்சது recapல போடல...🤔
உலக நாயகன் எனக்கே கிஸ்ஸா னு சொல்லுவாறுன்னு எதிர் பாத்தேன்...

English summary
Netisans shared their comments on Biggboss 2 hosted by Kamal hassan in Vijay TV. Memes creators are very busy after Bigg boss 2 program.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X