• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்மில் ஜம்முனு இருக்கும் லாஸ்லியா...லாஸானது ரசிகர்களின் மனசு

Google Oneindia Tamil News

சென்னை: காலை வேளையில் கலக்கல் போட்டோவை வெளியிட்ட லாஸ்லியாவுக்கு ரசிகர்களின் ஹார்ட்டின்கள் குட்மார்னிங்காக பறக்கிறது.

  Losliya Response on Her First Movie FRIENDSHIP | Harbhajan Singh, Friendship movie public review

  ஜிம் உடையில் சிலிர்க்கவைக்கும் அழகை காட்டி ரசிகர்களுக்கு இன்ப புத்துணர்வை ஊட்டி இருக்கிறாராம்.

  மண்ட மேல கொண்டையோடு கன்னத்தில் கை வைத்து தலை சாய்த்து இவர் பார்க்கும் பார்வையை பார்த்து பலபேர் கிறக்கத்தில் இன்ஸ்டாகிராமை சுற்றி வருகிறார்களாம்.

   எப்படி நடந்தது? கார்த்திக் தியாகி சம்பவத்தால்.. எழுந்து நின்ற மைதானம்- நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஓவர்? எப்படி நடந்தது? கார்த்திக் தியாகி சம்பவத்தால்.. எழுந்து நின்ற மைதானம்- நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஓவர்?

  ஜிம்மில் கலக்கல்

  ஜிம்மில் கலக்கல்

  வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக மாறியதும் ஜிம்மில் வொர்க் அவுட் எல்லாம் படுபயங்கரமாக ஆரம்பித்துவிட்டார் லாஸ்லியா. இவருடைய க்யூட்டான போட்டோக்களை மியூட் செய்யாமல் ஷேர் செய்து அதிகமாக வைரலாக்கி வரும் ரசிகர்கள், தற்போது காலை வேளையில் அனைவருக்கும் குட் மார்னிங் சொல்லி புத்துணர்வை ஊட்டியிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் சுற்றோ சுற்று என சுற்றிக்கொண்டிருக்கிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் கூட இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் நின்று நிதானமாக தன்னுடைய புன்னகையைத் சிந்தி கொண்டிருக்கிறது என்று லாஸ்லியாவின் ரசிகர்கள் வேற லெவல் கமெண்டகளை கொட்டி வருகின்றனர்.

  அப்போ செய்தியாளர் இப்போ நடிகை

  அப்போ செய்தியாளர் இப்போ நடிகை

  செய்தியாளராக அறிமுகமாகி தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டிருந்த இவர் அதன் மூலம் கிடைத்த தமிழ் ரியாலிட்டி ஷோ மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. அதில் லாஸ்லியாவும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது யாரென்றே தெரியாமல் தான் ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவருக்காக சமூக வலைத்தளத்தில் பல ஆர்மிகளை அமைத்து விட்டனர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்யும் ஒவ்வொரு சேட்டைகளையும் ரசிகர்கள் தங்களுடைய ஸ்டேட்டஸ் ஆகவும் ஸ்டோரி ஆகவும் மாற்றிவிட்டனர்.

  ரசிகர்களின் ஆதரவு அதிகம்

  ரசிகர்களின் ஆதரவு அதிகம்

  இலங்கை பெண்ணாக இருந்தாலும் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இங்கு வருபவர்களுக்கு ஆதரவு அதிகமாகவே கொடுப்போம் என்று ரசிகர்கள் இவர் விஷயத்தில் நிரூபித்து விட்டனர். இவருடைய க்யூட்டான அழகையும் எக்ஸ்பிரஸனையும் பார்த்து ரசிகர்கள் ஒருபுறம் இவருக்கு ரசிகர்கள் ஆக மாறி விட்டாலும், இவரையும் பல நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு தான் இருந்தனர். அதுவும் இவர் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது இவருக்கும் கவினுக்கும் காதலென்று பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக தான் இவரும் அந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் இருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டனர். இது இருவரின் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்து கொண்டிருந்தது.

  கமெண்ட் பாக்ஸ் கதறுகிறது

  கமெண்ட் பாக்ஸ் கதறுகிறது

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி இருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்திருக்கிறது. இவர் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அடிக்கடி ஒரு சில போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்டைலாக அமர்ந்து காலை வேளையில் கலக்கியிருக்கிறார். இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை நிரப்பாமல் விடமாட்டோம் என்று போட்டி போட்டுக்கொண்டு கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

  English summary
  Photos posted by Lasliya sitting in the gym went viral on Instagram.Laslia, who participated in Bigg Boss telecast on Vijay TV, has become an actress on the big screen after the show. His current film Friendship has been well received by the fans. Fans who have seen the film have been congratulating him.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X