For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் தையல் .. இன்னொரு பக்கம் அப்பா பொளேர்... ரோபோ ஷங்கர்

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் மிஸ்டர் லோக்கல் படத்தின் இசை வெளியீடாக பாடல்களை வெளியிட்டார்கள். இதில் சிவ கார்த்திகேயன் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

படத்தின் நாயகி நயன்தாரா மிஸ்ஸிங். படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு மார்க்கெட்டிங்க் மேனேஜர் வேலையாம். நயனுக்கும் இவருக்குமான கோல்டன் வார்தான் படமாம்.

Robo Shankar shares his interesting moments with sun tv

இதுவரை படத்தின் பாடல் ஷூட்டுக்கு மட்டும்தான் வெளிநாடு போயிருக்கோம். இந்த படத்துக்கு சீன்ஸ் சூட் பண்ணவும் வெளிநாடு போனோம்னு இயக்குநர் ராஜேஷ் சொன்னார்.

இதைவிட அதிகமா சம்பாதிப்பேன்.... அப்ப உங்களுக்கு தர மாட்டேன்... பாண்டியராஜன் கலகல! இதைவிட அதிகமா சம்பாதிப்பேன்.... அப்ப உங்களுக்கு தர மாட்டேன்... பாண்டியராஜன் கலகல!

சின்ன வயசுல பிடிச்ச விளையாட்டு எதுன்னு கேள்வி வந்தபோது, கில்லிதான் பிடிக்கும்.ஒரு நாள்கூட சரியா விளையாடினதில்லைன்னு சொன்னார்.

Robo Shankar shares his interesting moments with sun tv

ரோபோ ஷங்கர் பேசுகையில், நான் கபடி விளையாடி மண்டை கிழிஞ்சு தையல் போட வேண்டிய நிலைகூட வந்துருக்கு. அப்பா ஐயோ பாவம்னு விடலை...இவன் மேல தப்பு இருக்கும்னு பொளேர் பொளேர்னு அடிச்சார்.

Robo Shankar shares his interesting moments with sun tv

நாலு அண்ணனுங்க வந்து வரிசையா வந்து அடி போட்டாங்கன்னு சிரிச்சுகிட்டே சொன்னார்.

English summary
Sun tv released the songs for the release of Mr Local. It was attended by everyone including Shiva Karthikeyan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X