• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Chithi 2 Serial: சித்தி 2 ல ராதிகா மாடித் தோட்டம் போட்டு இருப்பாய்ங்களோ...?

|
    சித்தி மெகாத்தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது | Chithi 2 serial| Raadhika Sarathkumar

    சென்னை: சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சித்தி 2 சீரியலில் சித்தியாக நடிக்கும் ராதிகா வீட்டில் மாட்டித் தோட்டம் வைத்து இருக்கிறார் போலும்.

    இப்போது வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அதில் காய்கறி, கீரை செடிகளை வைத்து பராமரிப்பது, வீட்டு சமையலுக்குத் தேவையான காய்கறி, கீரை களை இந்த மாடித் தோட்டத்தில் பறித்துக் கொள்வது இப்போது நகரங்களில் கடைபிடிக்கப்படும் பழக்கமாகி வருகிறது.

    இந்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும் வகையில் சித்தி 2 சீரியலும் இருப்பதாகவே தோன்றுகிறது.

    உடன் நடிப்பவர்களுடன் உண்மையான உறவு ஃபீலிங் வந்துவிடுகிறது!

     கத்திரிக்காய் தண்ணீர்

    கத்திரிக்காய் தண்ணீர்

    ராதிகா சன் டிவியில் காண்பிக்கப்பட்டு வரும் ப்ரோமோவில் கத்திரிக்காய் தான் வாங்காமல்,இவர் ஒருவருக்கு கொடுக்கிறார். அதோடு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார் இதை வைத்து பார்க்கையில், அவர் வீட்டில் மாடித் தோட்டம் போட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. பொறுத்து இருந்து 27ம் தேதி சித்தி 2 ஒளிபரப்பாகும் போது பார்க்கலாம்.

     நடிகர் பாக்கியராஜ்

    நடிகர் பாக்கியராஜ்

    நடிகர் பாக்கியராஜ் ப்ரோமோவில் ஒரு சீனில் வருகிறார். ராதிகாவின் நெருங்கிய நண்பர் என்பதால் கெஸ்ட் ரோலில் பாக்கியராஜும் வருகிறார் போலும். சீரியல் வசம் பலரையும் ஆரம்பத்திலேயே கட்டிப்போட்டு வைக்க இந்த மாதிரி பல யுக்திகளையும் ராதிகா கையாண்டு இருக்கார் என்றே இதை எல்லாம் பார்க்கும்போது எண்ணத் தோன்றுகிறது.

     குடும்பத்து பெண்கள்

    குடும்பத்து பெண்கள்

    குடும்பத்தில் வெளியில் வேலைக்கு செல்லாத பெண்கள் வீட்டில் இப்போது சும்மா இருப்பதில்லை. எதாவது ஒரு வகையில் பயன் உள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வுடன் குடும்ப பெண்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மொட்டை மாடி தோட்டத்தை பராமரிப்பது என்பதும்ஒன்று.

     உணவில் ஆரோக்கியம்

    உணவில் ஆரோக்கியம்

    நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் இன்றைய இல்லத்தரசிகளுக்கு வந்துள்ளது. அதன்படியும் ராதிகா சித்தி சீரியலில் இருக்கிறார் என்பதாகவே காண்பித்து இருப்பதாக ப்ரோமோவில் தெரிகிறது.

     
     
     
    English summary
    Radhika, who plays the role of chithi 2 serial on Sun TV soon, is Terese garden staying at home. It is now practiced in the cities where there is a terrace in the house where vegetables and spinach are planted and home cooked vegetables and spinach are taken into the garden. chithi 2 serial seems to be increasing this awareness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
    X