• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

துப்பட்டாவை கையில் எடுத்துக் கொண்டு.. இப்படி அப்படி... போட்டோவுக்காக இப்படியெல்லாமா!

Google Oneindia Tamil News

சென்னை: எப்பவாவது இப்படி வந்தால் பரவாயில்லை எப்பவுமே இப்படியே தரிசனத்தை கொடுத்துக் கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் நிலைமை என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது சாக்ஷி அகர்வால் படத்தைப் பார்த்தாலே.

ஆனால் அவரோ யாரையும் கண்டுக்காமல், தன் ஸ்டைலில் தொடர்ந்து ரசிகர்கள் மனதை தடம் புரளச் செய்து வருகிறார். இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் உடன் குட்டையான மேல் சட்டையும் போட்டுகிட்டு சிரிப்பாலே சில்லறையை உதிர்த்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

காஷ்மீர் விவகாரம்.. டிலிமிட்டேஷனை வலியுறுத்தும் பிரதமர் மோடி.. என்ன காரணம்?இதில் யாருக்கு என்ன லாபம்காஷ்மீர் விவகாரம்.. டிலிமிட்டேஷனை வலியுறுத்தும் பிரதமர் மோடி.. என்ன காரணம்?இதில் யாருக்கு என்ன லாபம்

அது மட்டுமா மொட்டை மாடிக்குப் போய் துப்பட்டாவை கையில் எடுத்துக் கொண்டு தாறுமாறாக போஸும் கொடுத்து போட்டோ எடுத்துப் போட்டுள்ளார்.

பிக் பாஸ் ஸ்டார்

பிக் பாஸ் ஸ்டார்

பிக் பாஸ் எவர்கிரீன் கண்டஸ்டன்களில் சாக்ஷி அகர்வால் குறிப்பிடத்தக்கவர் ஆவார், இவர் காலா, ராஜா ராணி போன்ற பெரிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் இவரது முகமும் பெயரும் தமிழ் ரசிகர் மனதில் இன்றுவரை நினைவில் வைத்திருக்க காரணம் பிக்பாஸில் இவர் காட்டிய பெர்பாமன்ஸ் ஆகும். பேசிக்காக பேஷன் டிசைனரான இவர் மாடலிங்கில் கலக்கி வருகிறார்.

ஜிம் பாடி

ஜிம் பாடி

உடை அழகை வைத்தே உடல் அழகை கூட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் .தற்பொழுது இவர் வெள்ளை நிற சட்டையை முழங்கை வரை ஏற்றி தொப்புள் தெரியும் வண்ணம் ஜீன்ஸ் பேண்ட் உடன் கண் பார்வையிலேயே எப்படி இருக்கிறது இதெப்படி இருக்கு என்று கேட்கும் வண்ணம் கொடுத்துள்ள போஸ்கள் பற்றி ரசிகர்கள் மட்டுமின்றி ஏனைய ஹவுஸ் மேட்டுகளும் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.

சூப்பர் போட்டோ

சூப்பர் போட்டோ

அந்தப் படத்துக்கு இவர் கொடுத்துள்ள கேப்ஷன்ம் குறித்தும் நெட்டிசன்கள் கமெண்ட்களைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். அது என்னவாக இருக்கும் என்று. ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர் என அறியப்படும் இவர் இவ்வாறான மயக்கும் மாடர்ன் உடைகளில் அம்சமாக கொடுக்கும் போஸ்களின் அழகை பார்த்து அச்செய்தி வதந்தியாக இருக்குமோ என்றும் சந்தேகப்பட தோன்றுகிறது.

துப்பட்டா விளையாட்டு

துப்பட்டா விளையாட்டு

இது மட்டுமா ஏற்கனவே மஞ்சள் நிற உடையில் மொட்டை மாடியில் துப்பட்டாவை கையில் எடுத்துக் கொண்டு கலக்கலாக ஒரு போட்டோ ஷூட் போட்டிருந்தார் சாக்ஷி. அதுவும் வைரலானது. இவர் செய்யும் எல்லாமே வைரல்தான். ஏற்கனவே பஞ்சாபில் இருந்து வந்து நீண்ட நாட்கள் இளமையோடு தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கிய சிம்ரனை போல் இவரும் நீண்ட நாட்கள் இளமையுடன் ரசிகர்களை மகிழ்விப்பார் என நம்பலாம்.

சீக்கிரம் வீடியோ போடுங்க

சீக்கிரம் வீடியோ போடுங்க

ஏனென்றால் சாக்ஷி அகர்வாலின் தாயாரும் கூட பஞ்சாபை சேர்ந்தவர்தான். இவரது டிரஸ்சிங் சென்சை பார்க்கும் பொழுது ஒரு நல்ல நடிகையாக மட்டுமின்றி ஒரு சிறந்த உடை வடிவமைப்பாளராக நல்ல பெயர் எடுப்பார் என தோன்றுகின்றது. பிறகு சீக்கிரம் இன்னொரு ஜிம் பாடி வீடியோ போடுங்க மேடம்.. மறுபடியும் லாக்டவுன் வரப் போகுதுன்னு சொல்றாங்கன்னு ரசிகர்களும் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

English summary
Sakshi Agarwal looks so cute in her recent photoshoot and the photos are already viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X