• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தா வாங்கிக்கோ... மேட்சிங் மேட்சிங்.. செம குத்து.. சிதற விட்ட சம்யுக்தா.. பாலாஜி!

|

சென்னை: மேட்சிங் மேட்சிங்கில் செம குத்து குத்தி ஆட்டம் போட்ட சம்யுக்தா பாலாஜி ஜோடியை இந்த மாதிரி யாரும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் .

இவர்கள் பிரண்ட்ஸ்களாக இருந்தாலும் தற்போது எதற்காக இந்த ஆட்டம் என இவர்களுடைய ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து வந்திருந்தாலும் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட சீசனில் கலந்து கொண்ட கண்டஸ்ட்கள் செய்யும் சேட்டைகள் பெரிய லெவலில் வைரலாக பரவி வருகிறது.

ஆத்தாடி.. குச்சிய வச்சு இப்படி குத்திருச்சே.. பதற வச்ச ஷிவாங்கி! ஆத்தாடி.. குச்சிய வச்சு இப்படி குத்திருச்சே.. பதற வச்ச ஷிவாங்கி!

வீட்டுக்குள் சண்டை

வீட்டுக்குள் சண்டை

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த வீட்டிற்குள் இருக்கும் போது அவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக்கொண்டு பண்ணின ரகளை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தாலும் இவர்கள் வெளியே வந்த பிறகு அடிக்கடி பிரண்ட்ஸ் மீட்டிங் என போட்டு ஒரே ஜாலிதான் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர் .அதுவும் நாங்கள் இப்படித்தான் உள்ளே இருக்கும்போது நாங்கள் கண்டன்டுக்காகதான் அப்படி நடந்து கொண்டோம்.

ஜோடயாக ஒற்றுமை

ஜோடயாக ஒற்றுமை

அதை தெரியப்படுத்தும் விதமாக தற்போது இவர்கள் அடிக்கடி இவர்களின் ஒற்றுமையை காட்டும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் உள்ளே இருக்கும் போது அன்பு டீம் ஒன்றும் அதற்கு எதிராக தனியாளாக சிங்கமாக கர்ஜிக்கும் டீம் ஒன்று ௭ன உள்ளே இருந்தாலும் வெளியே வந்த பிறகு நாங்க எல்லாமே ஒரே டீம் என அனைவரும் இருந்து வருகின்றனர்.

அடிக்கடி மீட்டிங்

அடிக்கடி மீட்டிங்

இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட சீசனில் கலந்து கொண்டவர்கள் கூட தற்போது இந்த அளவிருக்கு யாரும் தொடர்பில் இருந்த மாதிரி தெரியவில்லை .வெளியே பார்க்கும் பேசிக்கொள்வது போல தான் இருந்து வருகின்றனர் .ஆனால் இந்த சீசனில் கலந்துகொண்ட பாலாஜி ,சம்யுக்தா ,ஆஜித், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா, அர்ச்சனா ,ஷிவானி ,ரம்யா பாண்டியன் என பலரும் அடிக்கடி மீட்டிங் போட்டு அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர் .

செம ஆட்டம்

செம ஆட்டம்

தற்போது சம்யுக்தாவும், பாலாஜியும் சேர்ந்து ஆடிய வீடியோவை சமியுக்தா வெளியிட பார்த்ததும் கமெண்டுகளை கொட்டும் ரசிகர்களே கமெண்டுகளில் வறுத்தெடுத்து வருகின்றனர். இவர்களில் இருவரும் ஒரே கலரில் உடை உடுத்திக்கொண்டு செமையாக ஆட்டம் போட்ட வீடியோ அதுவும் என்ன காரணத்தினால் இந்த ஆட்டம் என தான் பல பேர் கேட்டு வருகின்றனர் .

ஜாலியான ஆட்டம்

ஜாலியான ஆட்டம்

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பலருக்கும் பல்வேறு திருப்புமுனைகள் ஏற்பட்டிருக்கிறது .புது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கின்றன .அவர்களே வெளியிட்டு வந்திருக்கிறார்கள் .ஆனால் தற்போது எதற்காக இந்த மாதிரி ஒரு ஜாலியான ஆட்டம் என தான் தெரியாமல் ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

 
 
 
English summary
Samyuktha Shanmughanathan dances with Balaji of Bigg boss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X