• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னடா நடக்குது இங்கே.. குத்த வைத்து உட்கார்ந்த ஷிவானி.. உற்றுப் பார்த்த ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : எடையை குறைச்சதால் டிரஸ் எல்லாம் லூஸ் ஆகி விட்டதா என்று ஷிவானியை நெட்டிசன்கள் நக்கல் செய்து கலாய்க்கிறார்கள்.

கண் முன்னாடி இருக்கும் ஜூஸை குடிக்காமல் போனையே நோண்டிக்கிட்டு இருக்கீங்களே. எதுவும் விசேஷமானு தங்கள் பங்குக்கு ரசிகர்களும் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

கன்னத்தில் கை வைத்து தலை முடியை முகத்தில் படர விட்டு கலக்கும் ஷிவானியை பார்த்து பலருக்கும் கவிதை பிறக்குதாமே.

கவனம் எங்கேயோ போகுது

கவனம் எங்கேயோ போகுது

உள்ளே போட்டிருக்கும் ஆடை வெளியே தெரிவது கூட தெரியாமல் அவ்வளவு ஆழமா யாருகிட்ட சாட்டிங் பண்ணுவாரா இருக்கும்னு ரசிகர்களும் கெஸ் பண்ணி வருகின்றனர். உடற்பயிற்சி செய்வதில் பிசியாக இருந்தாலும் சாப்பாடு முக்கியமில்லியான்னு ரெஸ்டாரண்டில் வந்தமர்ந்த ஷிவானியைப் பார்த்து உருகிப் போய் விட்டார்கள் ரசிகர்கள். ரசிகர்களை விடவும் அவர் முன்னாடி இருக்கிற ஐஸ்க்ரீம் தான் வேகமாக உருகுது.

முன்ன மாதிரி இப்போ இல்லை

முன்ன மாதிரி இப்போ இல்லை

ஷிவானிக்கு முன்னாடி இருக்குறதை பார்த்து ரசிகர்கள் எச்சில் ஊறி கொண்டிருக்கிறதை கண்டு கொள்ளாமல் போனையே நோண்டுவதை பார்த்து சிலருக்கு கடுப்பு ஏறியிருக்கிறது. சாப்பிட வந்த இடத்தில சாப்பிடாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கனு செல்லமாக கண்டிக்கவும் தவறவில்லை. அதுமட்டுமல்லாமல் பலபேர் ஷிவானியின் மீது செம காண்டில் இருக்கிறார்களாம். முன்ன மாதிரி இப்ப இல்லையே என்பதுதான் அவர்களின் ஏக்கமாக இருக்கிறது.

அன்பு சண்டை

அன்பு சண்டை

ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வந்தார். ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு ரொம்பவே மாறி விட்டார் என அவருடைய ரசிகர்கள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சில நாளுக்கு பிறகு இன்றுதான் நேற்றுதான் போஸ்ட் போட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் கமெண்ட்களில் அவரிடம் பலர் கேள்வி கேட்டு அன்பு சண்டையிட்டு வருகின்றனர்.

கண்டுக்க மாட்டுங்கராரே

கண்டுக்க மாட்டுங்கராரே

போட்டா போடலைன்னாலும் பரவாயில்ல ஒரு ஸ்டோரியாவது டெய்லி போடுங்கன்னு இவருக்கு அப்ளிகேஷன் போட்டு வருகின்றனர். ரசிகர்களின் கமெண்ட்களுக்கு லைக்கையாவது போட்டு வரும் ஷிவானி தற்போது ரசிகர்களை கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை. என்பதுதான் பல பேருடைய மனக்கவலை ஆக இருக்கிறது .அதனாலேயே கமெண்டுகளில் எனக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் என்று இவரிடம் கெஞ்சி வருகின்றனர்.

காண்டான ரசிகர்கள்

காண்டான ரசிகர்கள்

இவர் என்னதான் மார்டன் உடையில் விதவிதமாக போட்டோஷூட்க்களை எடுத்துக் கொண்டு வந்தாலும் இப்போ கிழிஞ்ச பேண்ட்டை போட்டுக்கொண்டு கலக்கலாக தலைவிரித்து ஃப்ரீ ஹேரோடு சோபாவில் உட்கார்ந்து இருக்கும் இவரை வச்ச கண் வாங்காமல் ரசித்து வரும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கின்றனர். சீக்கிரத்தில் திரைப்படங்களில் இவரை காண வேண்டும் என்பதுதான் இவருடைய ரசிகர்களின் ஆசையை அது சீக்கிரம் நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

English summary
Bigg Boss fame Shivani Narayanan has posted a picture in her Instagram page and looks very simple and cute in this pic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X