• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூச்சை விடுங்க ஷிவானி.. பலூன் வெடிச்சிற போகுது.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

|

சென்னை: வைரல் போட்டோக்களை வலம் வர வைப்பதில் ஷிவானி எப்பவுமே வேற லெவல்தான். ஷிவானிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கடல் அலை போல பெருகிக் கொண்டேதான் போகிறார்கள்.

இன்னொரு பக்கம் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்களுக்கும் பஞ்சமே இல்லை. இப்படித்தான் பொழப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இவரும் யாருக்கும் சளைக்காமல் தினமும் விதவிதமாக போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார்.

இவர் ஒரு காலத்தில் சீரியல் நடிகையாக வலம் வந்தார் என்று சொல்லும் அளவுக்கு இன்ஸ்டாவில்தான் எப்பவுமே பிசியாக இருக்கிறார் ஷிவானி.

ஷிவானி போட்டோ போட்டதுமே.. எப்படி வந்து மொய்க்கிறாங்க.. என்னா கூட்டம்!ஷிவானி போட்டோ போட்டதுமே.. எப்படி வந்து மொய்க்கிறாங்க.. என்னா கூட்டம்!

 முழு நேரமும் போட்டோ ஷூட்தான்

முழு நேரமும் போட்டோ ஷூட்தான்

முன்பு டப்ஸ்மாஷ்களில் கலக்கி கொண்டிருந்தார். அதன்பிறகு காலடி எடுத்து வைத்த சீரியல்களிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது அந்த சீரியல்கள் எனக்கு தேவையில்லை. நான் அதை விடவும் பெரிய லெவலுக்கு போகிறேன் என்று விலகிவிட்டார். சீரியல்களில் இருந்து விலகி இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் முழு நேரமாகவும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

 சூப்பர் சூப்பர் போஸ்கள்

சூப்பர் சூப்பர் போஸ்கள்

தினமும் போட்டோ ஷூட் நடத்துவதில் வெறியாக இருக்கும் இவருக்கு ரசிகர்களும் இவரது போட்டோஸ்களுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்களாம். இவர் போஸ்ட் போட்டதும் லைக் கமெண்ட் களும் பிச்சுக்கொண்டு போகிறது. ஒருவர் வளர்ச்சியில் இருக்கிறார் என்றால் அதை குறை சொல்வதற்கும் நாலு பேர் இருக்கதானே செய்வார்கள். அதுபோல இவருக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இவரை கலாய்க்கும் நெட்டிசன் களுக்கும் பஞ்சமில்லை.

 டோன்ட் கேர் ஷிவானி

டோன்ட் கேர் ஷிவானி

இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் பலரும் இவரை வைத்து அதில் மீம்ஸ் கிரியேட் பண்ணி யூடியூப் சேனல்களில் வீடியோஸ்களாகவும் மீம்ஸ் போட்டும் கலாய்த்து தள்ளுகிறார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதை துளிகூட கண்டுக்காத ஷிவானி தன்னோட முழு கவனத்தையும் தன் மேலேயே செலுத்திக் கொண்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாரா ரேஞ்சுக்கு இவரை பலரும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

 இளைஞர்களின் கனவுக் கன்னி

இளைஞர்களின் கனவுக் கன்னி

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதாம். சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு வந்து விடுவார் போல என்றும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதிலும் இவர் நாளுக்கு நாள் விதவிதமாக உடை அணிந்தாலும் உள்ளாடையில் ஒரே வண்ணத்தில் அணிவது பலருக்கு கலாய்ப்பதற்கு ஈசியாக இருக்கிறதாம்.

 எதுக்குப் போடுகிறார்

எதுக்குப் போடுகிறார்

உடற்பயிற்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை சூடு ஏற்றி வருகிறார். என்ன பர்பஸுக்காக இப்படி போட்டோ போடுகிறார் என்று பிஎச்டி ஆய்வே நடத்தலாம். அந்த அளவுக்கு அது பூடகமாகவே இருக்கிறது. தினசரி போட்டோஷூட் நடத்துவதுதான் இவரது முக்கிய வேலையாகவும் இருக்கிறது என்பது ஆச்சரியமாகவும் இருக்கிறது. எப்படி இவரால் இது சாத்தியமாகிறது. இதற்காக தனி டீம் வச்சிருக்கிறாரா அல்லது குடும்பத்தோடு இதை செய்கிறாரா என்றும் தெரியவில்லை.

 சேலைக்கட்டிலும் செம ஸ்டைல்

சேலைக்கட்டிலும் செம ஸ்டைல்

அதுமட்டுமல்லாமல் சேலை கட்டுகிறேன் என்று மொத்த உடலை காட்டியும் ரசிகர்களை தூங்கவிடாமல் பண்ணி கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் கூடவா போஸ் கொடுப்பாங்க என்று நெஞ்சு அதிரும் வகையில் இருக்கிறது இவர் போடும் ஒவ்வொரு போட்டோஸும். வித்தியாமசான காஸ்ட்யூமில் முதுகு முழுக்க தெரியும் வகையில் டிரஸ் போட்டு கலக்கலாக உட்கார்ந்திருக்கிறார். அந்த உட்கார்ந்திருக்கிற ஸ்டைலுக்கே ரசிகர்கள் குவிந்து விட்டனர்.

 பனியனில் வேற லெவல்

பனியனில் வேற லெவல்

இன்னொரு போட்டோ வேற லெவலில் இருக்கிறது. வெள்ளைக் கலர் பனியனைப் போட்டுக் கொண்டு தம் கட்டிக் கொண்டு அவர் எடுப்பாக நிற்கிறார். அதைப் பார்த்த ரசிகர்களுக்கு துடிப்பாக போய் விட்டதாம். போஸ் வேற லெவல் என்றும் பலரும் அதை கலாய்த்து தள்ளுகிறார்கள். பலூன் வெடித்துவிட போகுது , கொஞ்சம் மூச்சை இறக்குங்க என்றும் குறும்புக்காரர்கள் குதூகலமாக கமெண்ட் போடுகிறார்கள். அதை விட பெரிய பெரிய சந்தேகமெல்லாம் ரசிகர்களுக்கு வந்து குவிகிறது.. நீங்க கலக்குங்க ஷிவானி!

English summary
Actress Shivani Narayanan new photos go viral in her Instagram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X