• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி!

|

சென்னை: இன்ஸ்டாகிராமில் 4 மணிக்கு போஸ்ட் போட்டுக்கொண்டிருந்த ஷிவானி தற்போது இன்ஸ்டாகிராமில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கும் அந்த இடத்தை நிரப்புவதற்கு நான் வந்துவிட்டேன் என்று ஸ்ரீரஞ்சனி கலக்கலாக போஸ்ட் போட்டு வருகிறார்.

இவருடைய இந்த போட்டோஸ் களும் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஒருவர் இடத்தை இன்னொருவரால் நன்றாகவே ஃபில் பண்ண முடியும் என்றுதான் இவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஷிவானி போனா என்ன அதற்கு நான் இருக்கேன் என்று அவரே ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

ஆனால் சொன்னபடி, எந்த ஒரு போட்டோக்களையும் போடவில்லையே என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து இவர் விதவிதமாக உடைகளையும் போட்டு மாடலாக போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

வேட்டியை ஏத்தி கட்டி.. உதட்டுல விரலை வச்சு.. உசுப்பேத்தறீங்களே ரக்ஷா!வேட்டியை ஏத்தி கட்டி.. உதட்டுல விரலை வச்சு.. உசுப்பேத்தறீங்களே ரக்ஷா!

ஷிவானி ரசிகர்கள்

ஷிவானி ரசிகர்கள்

ஷிவானியின் போட்டோக்களை காணாது தவித்துக்கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஸ்ரீ ரஞ்சனியின் போட்டோக்களை பார்க்கும்போது சிலர் இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். முட்டி வரைக்கும் தூக்கிட்டிங்க இன்னமும் கொஞ்சம் தூக்கினா நல்லா இருக்கும் என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.

நல்லா மாறிட்டீங்களே

நல்லா மாறிட்டீங்களே

அதுமட்டுமல்லாமல் இது என்ன அவர் இருந்தது இதுவரைக்கும் பெரிய முதலிடம் என்று நினைத்தீர்களா அதை நாங்கள் அவரை வைத்து ட்ரோல் பண்ணி தான் அவர் வைரலாக பரவி வந்தார் .ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனபிறகு ஆளே மாறி போய்விட்டார் நீங்களும் அந்த இடத்துக்கு வந்து இருக்கீங்களா என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

டெய்லி போடுவேன்

டெய்லி போடுவேன்

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று தினமும் விதவிதமாக உடைகளை உடுத்தி விளம்பரத்துக்கு போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார். தொகுப்பாளர்களில் ஸ்ரீரஞ்சனி என்று சொன்னாலே இளைஞர்கள் மத்தியில் ஒரு ஜாலிதான் அந்த மாதிரி இருந்தவர்தான்.

 நாங்களும் விட மாட்டோம்ல

நாங்களும் விட மாட்டோம்ல

தற்போது குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் கூட அடங்காமல் இன்னமும் அதே பழைய மாதிரி தான் உடை உடுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதை வைத்தும் பலர் கலாய்க்கிறார்கள் .ஒரு குழந்தை பிறந்த பிறகுமா கொஞ்சம் அடக்கத்தை கொண்டு வரக்கூடாது. இந்த மாதிரியா பண்ணுகிறார்கள் என்று வறுத்து எடுத்து வருகிறார்கள்.

புசு புசு போச்சு

புசு புசு போச்சு

இருந்தாலும் புசுபுசுவென்று இருந்த இவர் தற்போது ஸ்லிம்மாக மாறி கலக்கலாக தனது உடல் எடை குறைத்த ஜிம் பாடியை ரசிகர்களுக்குப் சோ போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். இவருடைய போட்டோக்களை பார்த்து திட்டும் ரசிகர்களுக்கு அவரை ஆதரிக்கும் ரசிகர்கள். ஏண்டா உங்களுக்கு இந்த வயித்தெரிச்சல் பார்க்க ஆசையா இருந்தா பாருங்க இல்லன்னா போங்க எங்களுக்கு கிடைக்கிற சந்தோஷத்தையும் நீங்க தடுக்காதீங்க என்றும் கூறிவருகிறார்கள்.

English summary
TV compere Sriranjani has come up with a cool images like Shivani in her instagram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X