For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் ஜி..டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலேக்கு ராதிகா ஸ்பெஷல் ஜட்ஜ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் கிரேண்ட் ஃபினாலே இன்னிக்கு மாலை 5:30 மணிக்கு நடக்க இருக்கு.

ஆரம்ப காலத்தில் நடிகைகள் சிநேகா,சுதா சந்திரன், கவுதமி ஆகியோர் ஜட்ஜாக இருந்தாங்க.இப்போ கவுதமிக்கு பதிலா நடிகை லைலா ஜட்ஜா இருக்காங்க.

Super ji (zee) Dance jodi Dance Grand Finale Radhika Special Judge!

நிகழ்ச்சியை ஹோர்ஸ் செய்யறவர் தீபக்.ஜீ தமிழ் டிவியின் சூப்பர் ஹிட் ஷோ இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ்னு சொல்லலாம்.போட்டியாளர்களின் டான்ஸ் வியக்க வைக்கும் அளவில் தாறுமாறா இருக்கும்.

Super ji (zee) Dance jodi Dance Grand Finale Radhika Special Judge!

இன்று மாலை 5:30மணிக்கு டான்ஸ் ஜோடி டான்சில் .கிரேண்ட் ஃபினாலே நடக்க இருக்கு.இதுல ஸ்பேஷல் ஜட்ஜா நடிகை ராதிகா பங்கேற்கிறார். பொதுவா ராதிகா இ து போன்ற நிகழ்ச்சிகளில் எப்போதும் கலந்துக் கொள்வதில்லை.

அதற்கான நேரமும், அவருக்கு இருப்பதில்லை. இப்போது இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஜீ தமிழ் டிவியில் ஸ்பெஷல் ஜட்ஜா கலந்துக்கறார்.

Super ji (zee) Dance jodi Dance Grand Finale Radhika Special Judge!

இதுவே பெரிய ஸ்பெஷல்தானே... பார்க்கலாமே..ஜீ தமிழ் டிவிக்கு ராடான் சீரியல் கூட தயாரிச்சு, அதில் ராதிகாவும் நடிக்கலாம். எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம்.

திருச்சியில் 107 டிகிரி வெப்பம்.. முகமூடி அணிந்து எதிர்த்து.. கருப்பு கொடி காட்டி குடைபிடித்த மக்கள் திருச்சியில் 107 டிகிரி வெப்பம்.. முகமூடி அணிந்து எதிர்த்து.. கருப்பு கொடி காட்டி குடைபிடித்த மக்கள்

மாற்றம் ஒன்றே மாறாதது!

English summary
Dance jodi dance reality show 'Grant Feinale' will be held at 5:30 pm on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X