For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெப் சீரிஸ் மேல்தட்டு மக்களுக்கா?

Google Oneindia Tamil News

சென்னை: அதிகரித்து வரும் வெப் சீரிஸ் பார்ப்பது இப்போது ஃபேஷன் என்கிற நிலைமை.. இது உண்மைதானா?

டிவி சீரியல்கள் பார்ப்பது சுத்த நான்சென்ஸ்.. அய்யே நான் எந்த டிவியிலும் எந்த சீரியல்களும் பார்ப்பதில்லை என்று தோள்களை குலுக்கிக் கொள்வதுதான் நாகரீகம்.

தொடர்ந்து சீரியல்கள் பார்க்கிறேன் என்று சொன்னால் அவமானம் என்கிற நிலையில், வெப் சீரிஸ் பார்க்கிறேன் என்று சொல்வதும், அதை பற்றி விவாதிப்பதும் நாகரீகமாம்.

 மேல்தட்டு மக்களை

மேல்தட்டு மக்களை

நெட் ஃ பிலிக்ஸ், அமேசான் பிரைம்,ஹாட் ஸ்டார் பிரிமியம், போன்ற இணைய தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெப் சீரிஸ் தயாரிக்கத் தொடங்கி உள்ளன. இவை கொஞ்சம் சினிமா பாணியில் தரமானவையாக இருப்பதாக வெப் சீரிஸ் விரும்பிகளால் தரமானது என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட எபிசோட்களோடு விரைவில் வெப் சீரிஸ் முடித்தும் வைக்கப்படுகிறது. எல்லாரும் பார்க்கும்படியானா வசதியில் வெப் சீரிஸ் இல்லை. மேல்தட்டு மக்களை குறி வைத்துதான் வெப் சீரிஸ் தயாரிக்கப்படுகிறது.

 தரம் என்பது

தரம் என்பது

வெப் சீரீஸ் தரம் என்பது விரைவில் முடித்து வைக்கப்படுவதும், புகழ்ப்பெற்ற சினிமா ஸ்டார்கள் அதில் நடிப்பதையும் வைத்து நிர்ணயிக்கப்படுகிறதா? சினிமா ஸ்டார்கள் நடிக்கிறார்கள் எனும்போது நல்ல மார்க்கெட் உள்ள நடிகர் மற்றும் நகைகள் யாரும் வெப் சீரீஸில் நடிப்பதில்லை. சினிமாவில் மார்க்கெட் இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் வெப் சீரிஸில் நடிக்கிறார்கள்.

Recommended Video

    Queen web series Tamil | Reel & Real Characters | Gautam Vasedev Menon
     டிவி சீரியல்கள்

    டிவி சீரியல்கள்

    டிவி சீரியல்களிலும் சில சீரியல்கள் சினிமா பாணியில் அதிக செலவில் எடுக்கப்பட்டு வருவது அதிகரித்து வரும் காலம். இதில் தரத்தை பிரித்து பார்ப்பது என்பதும்.. எதில் பார்ப்பது நல்லது என்று தரம் பிரிப்பது என்பதும் எந்த வகையில் உகந்ததாக இருக்கும்?

    வெப் சீரிஸ்

    வெப் சீரிஸ்

    நல்லது எதில் இருந்தாலும் பார்க்கத்தானே வேண்டும்? ஆனால், அதிக மக்களை சென்று அடையாத வெப் சீரிஸ் மேல்தட்டு மக்களின் ஃபேவரைட்.. அவர்களை குறி வைத்துதான் இவை எடுக்கப்படுகின்றன.

    English summary
    Watching the increasing web series is now a fashion .. Is this true? Watching TV serials is pure nonsense. While it is a shame to say that I watch serials regularly, it is fashionable to say that I watch web series and discuss it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X