For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளின் உடம்பில் எங்கே அடிக்கலாம்?

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கல்லாப்பெட்டி என்று சொல்லலாம்.

இமான் அண்ணாச்சி ஊர் ஊராக சென்று பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக இதை நடத்தி வருகிறார்.

கலர் தமிழ் டிவி கோடீஸ்வரி, கல்லாப்பெட்டி என்று இரு நிகழ்ச்சியை பெண்களுக்கு என்று சிறப்பாக வழங்கி வருகிறது.

எனக்கு கேபினட் அமைச்சர் இல்லையா? ராஜினாமா செய்தார் சிவசேனாவின் அமைச்சர் அப்துல் சத்தார்?எனக்கு கேபினட் அமைச்சர் இல்லையா? ராஜினாமா செய்தார் சிவசேனாவின் அமைச்சர் அப்துல் சத்தார்?

 இரண்டு பெண்கள்

இரண்டு பெண்கள்

கேள்வி பதில் சொல்லும் கல்லாப்பெட்டியின் முதல் சுற்றில் கலந்துக் கொண்ட இரண்டு பெண்களில் அனுசுயாவிடம் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை என்றால் என்ன தண்டனை கொடுப்பீர்கள் என்று கேட்டார். இதற்கு டக் டக்கென்று பதில் சொல்ல வேண்டும்.

 முட்டி போட

முட்டி போட

முட்டி போட வைப்பேன்...அடிப்பேன் என்று மூன்று பதிலை அடுக்கடுக்காய் சொல்வதற்குள் திணறினார் அனுசுயா. முட்டி போட சொல்வீங்க.. அடுத்து என்ன என்று கேட்டபோது அடிக்கலாம் என்று சொன்னார். அடிப்பதில் எங்கெங்கு அடிக்கலாம் என்று ஒரு கணக்கு இருக்கு தெரியுமா என்று கேட்டார் அண்ணாச்சி.

மூட்டுக்கு கீழே

மூட்டுக்கு கீழே

பிள்ளைகளை காலில் மூட்டுக்கு கீழதான் அடிக்கணும். அதுக்கு மேலே எந்த எரியா பக்கமும் வர கூடாது. காதுல அடிச்சீங்கன்னா காது போயிரும். மண்டையில அடிச்சீங்கன்னா மூளை கெட்டு போயிரும். வாயில அடிச்சா பல்லு கொட்டிப் போயிரும் என்று சொன்னார்.

 யார் வந்தால்

யார் வந்தால்

பஸ்ஸில் யார் வந்தால் எழுந்து உட்கார இடம் கொடுக்கணும் என்று கேட்டபோது கர்ப்பிணி, முதியோர், குழந்தைகள் என்று அனுசுயா சரியாக பதில் சொன்னார். இப்படி பயனுள்ளதாகவும் நிகழ்ச்சி இருக்கிறது. தெரியாத சில நல்ல விஷயங்கள் தெரிந்துக் கொள்ள இந்த நிகழ்ச்சி உதவியாகவும் இருக்கிறது.

English summary
Colors Tamil TV's super hit show is Kallappetti.Iman Annacchi is going to town and is hosting a special event for women.Color Tamil TV Kodiswari, Kallappetti is specially presented to women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X