• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கேரளாவில் இடதுசாரிகள் 45 முன்னிலை, காங், 28, பாஜக 3 இடங்களில் முன்னிலை

|

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 76 இடங்களுக்கான தபால் வாக்கு முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.

காலை 8.35 நிலவரப்படி தபால் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் இடதுசாரிகள் கூட்டணி 45 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களிலும் பாஜக 3 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

kerala election results 2021 live: Left 45 seats, Congress 28 and BJP 3 seats in front

முதல்வர் பினராயி விஜயன், அவரது அமைச்சரவையைச் சேர்ந்த 11 பேர், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி, 'மெட்ரோமன்' இ.ஸ்ரீதரன், முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட 957 வேட்பாளர்கள் 140 இடங்களுக்கான தேர்தலில் களத்தில் உள்ளனர்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்.. தபால் வாக்குகளில் திரிணாமுல் 42.. பாஜக 39 இடங்களில் முன்னிலை!மேற்கு வங்க சட்டசபை தேர்தல்.. தபால் வாக்குகளில் திரிணாமுல் 42.. பாஜக 39 இடங்களில் முன்னிலை!

2016 ல் ஒரு இடத்தை வென்ற பாஜக, இந்த முறை அதிக இடங்களைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

English summary
kerala election results 2021 : Left 45 seats, Congress 28 and BJP 3 seats in front,more than 66 seats result waited
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X