திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸை மாநில பேரிடராக அறிவித்தது கேரளா அரசு

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 04-02-2020 | oneindia tamil Morning news

    திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தாக்குதலை மாநிலத்தின் பேரிடராக அறிவித்துள்ளது கேரளா அரசு.

    உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். மனித உயிர்களை கொத்து கொத்தா குடிக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    Kerala Govt declared Corona Virus as state disaster

    இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 361 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்தியர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    காந்தியின் சுதந்திர போராட்டத்தை நாடகம் என விமர்சித்த எம்.பி. அனந்தகுமாருக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ்காந்தியின் சுதந்திர போராட்டத்தை நாடகம் என விமர்சித்த எம்.பி. அனந்தகுமாருக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ்

    கேரளா மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலை மாநிலத்தின் பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது.

    English summary
    Kerala Govt has declared Corona Virus as a state disaster.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X