For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை சுற்றுலா:

By Staff
Google Oneindia Tamil News

Tamilnadu Agricultural University
சுற்றுலா குறித்த தகவல்களுக்கு அணுக:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.
டாக்டர் நஞ்சப்பா சாலை, கோவை - 641 018.
தொலைபேசி: 0422- 236311, 236324.

சுற்றுலா தலங்கள்:

தாவரவியல் பூங்கா, ஊட்டி.
முதுமலை வன விலங்குகள் சரணாலயம்.
டாப் ஸ்லிப்.
பரம்பிக்குளம் - ஆழியார்.
ஆணைமலை வன விலங்குகள் சரணாலயம்.
சிறுவாணி நீர் வீழ்ச்சி.
பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்.

கோவில்கள்:

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் (கோவையிலிருந்து 7 கி.மீ).
மருதமலை முருகன் கோவில் (12 கி.மீ).
ஈச்சநாரி தண்டுமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில்.
பூண்டி அருள்மிகு கோணியம்மன் கோவில்.
அவிநாசி சாலை இஸ்கான் கோவில்.
பொள்ளாச்சி மெயின்ரோடு மகாலட்சுமி கோவில்.
வெள்ளிங்கிரி மலை அடிவாரம் ஈஷா தியான மையம்.
தென்திருமலை ஸ்ரீவெங்கடசலாபதி கோவில்.

பிற இடங்கள்:

தாவரவியல் பூங்கா (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்).
மேட்டுப்பாளையம்: பிளாக் தண்டர் தீம் பூங்கா.
வனவியல் கல்லூரி அருங்காட்சியகம்.
ஜி.டி.நாயுடு தொழில் பூங்கா.
டாப் ஸ்லிப், மூணார், ஆசனூர், ஊட்டி, குன்னூர்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ்: அதி வேக இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நரேன்கார்த்திகேயனைக் கொடுத்த ஊர் கோவை. இங்கு கார்ப் பந்தயங்களும் புகழ்பெற்றவை.

கார் பந்தயம், மோட்டார் பந்தயம், கோ கார்ட் பந்தயம் ஆகியைவ கரியப்பாமோட்டார் ஸ்பீட்வே என்ற திடலில் நடத்தப்படுகிறது.

கிளப்புகள்: காஸ்மோபாலிடன் கிளப், இங்கிலீஷ் கிளப், ஃபிளையிங் கிளப்.

முக்கிய அமைப்புகள்:

தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா), கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம்(கொடீஸியா), தென்னிந்திய ஜவுளி ஆய்வு கழகம் (சிட்ரா), தென்னிந்திய சோதனைமற்றும் ஆய்வு மையம் (சிதாரக்).

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X