By : Oneindia Tamil Video Team
Published : September 12, 2017, 10:05

சிறுமியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்த பள்ளி-வீடியோ

பள்ளிச் சீருடை அணிந்து வராததால் 5 -ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆண்கள் கழிப்பறையில் நிற்க வைத்த கொடூரம் ஹைதராபாத்தில் ஒரு பள்ளியில் அரங்கேறியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா