By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 08:04

ஆடுகள் பலி மின் கம்பியால் நேர்ந்த கொடுமை

உயர் மின் அழுத்த மின் கம்பி ஆட்டு கூடாரத்தின் மேல் அருந்து விழுந்ததில் கூடாரத்தில் இருந்த 13 ஆடுகள் தீயில் கருகி பலியாகின
கிருஷ்ணகிரி அடுத்த மணி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அந்த பகுதியில் ஆட்டு பண்ணை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் ஆட்டு கூடாரத்தின் மேல் சென்ற உயர் மின் அழுத்த மின் கம்பி தீடிரென அருந்து விழுந்தது.கொட்டகையில் மின்சாரம் பாய்ந்ததில் உள்ளே இருந்த 13 ஆடுகள் மின்சாரம் தாக்கி பலியாகின. இதையடுத்து தகவல் அறிந்து வந்தகால்நடைகள் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்ததில் அனைத்து ஆடுகளும் சினையாக இருந்தது தெரியவந்தது. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என ஆட்டிம் உரிமையாளர் மாரியப்பன் தெரிவித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா