By : Oneindia Tamil Video Team
Published : August 17, 2017, 01:34

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் -வீடியோ

தேனி அருகே வட்ட வழங்கல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கேரளாவிற்கு கடத்தமுயன்ற 1400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா