By : Oneindia Tamil Video Team
Published : April 28, 2018, 04:25

போடிமெட்டு மலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப் பகுதியில் 7வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். திருவாருர் மாவட்டம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 22 பேர் மூணார் சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து விட்டு போடிமெட்டு வழியாக இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனம் திடீரென ப்ரேக் செயலிழந்து பாறை மீது மோதி விபத்துக்குள்ளாதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா