• search
By : Oneindia Video Tamil Team
Published : September 01, 2018, 11:06
Duration : 00:52

16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்-வீடியோ

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சுமை தூக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்தவர் சரத்குமார். தனியார் தேங்காய் நார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வேலை செய்து வரும் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சரத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதனையடுத்து தீவிர விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சரத்குமாரை போலீசார் சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர். 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சுமை தூக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more