சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையின் நடுவே விளையாடிய சிறுத்தைகள்-வீடியோ

Published : July 19, 2018 12:35 PM (IST)
2 Leopard plays in Road at Sathyamangalam
சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தைகள் சாலையில் நடமாடி வருவது வழக்கம். இதனால் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை இருசக்கர வாகனங்கள் அப்பகுதி வழியே செல்ல வேண்டாம் எனக்கூறி வனத்துறை தடை விதித்துள்ளது.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 8 hours ago
    Pakistan பெண்ணுக்கு India-வில் கிடைத்த இதயம் | Heart Transplant Chennai
  • 11 hours ago
    Nayiar Nagendran-க்கு சொந்தமான பணமா பிடிபட்ட ரூ.4 கோடி?
  • 1 day ago
    Kashmir பத்தி பேசாத Iran அதிபர்...ஏமாந்த Pakistan | Israel Missile-ஐ சோதித்த India | Raisi Sri Lanka
  • 1 day ago
    Israel VS Hezbollah | திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்
  • 1 day ago
    Rules to avoid Credit Card Scam | Credit Card Scam| Scam Alert
  • 1 day ago
    DC vs GT Fantasy 11 Prediction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா