By: Oneindia Tamil Video Team
Published : July 07, 2017, 03:00

கோவையில் இரண்டு தீவிரவாதிகள் கைது-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக

போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி போலீசார் அங்கு விரைந்து தேடுதல்

வேட்டையில் ஈடுபட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா