• search
By : Oneindia Video Tamil Team
Published : March 06, 2020, 05:20
Duration : 04:25

Katchatheevu festival : தமிழகத்தில் இருந்து 3,000 பக்தர்கள் படகுகளில் புறப்பட்டனர்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 3,000 தமிழக பக்தர்கள் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து படகுகளில் புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா