By: Oneindia Tamil Video Team
Published : September 07, 2017, 02:03

கவுரி லங்கேஷின் உடலில் 3 தோட்டாக்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது அடிவயிற்றையும், மார்பு பகுதியையும் துப்பாக்கி தோட்டா துளைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா