By : Oneindia Tamil Video Team
Published : May 25, 2017, 03:23
00:57
தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி-வீடியோ
வேலூர் காட்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள்
நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு அருகில்
உள்ள குளத்தில் குளிக்கச்சென்றபோது குளத்தில் மூழ்கி மூவரும் பலியாயினர் .