By: Oneindia Tamil Video Team
Published : August 08, 2017, 05:51

பயணிகளிடம் கொள்ளையடித்த 3 போலீசார் கைது-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் இருந்த பயணிகளிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா