By : Oneindia Tamil Video Team
Published : June 15, 2017, 10:45

வட அமெரிக்க தமிழ் சங்க விழா | எந்த வேலையை செய்தாலும் ரசித்து செய்யுங்கள்-பத்மசிங் ஐசக்-வீடியோ

வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் 30-வது ஆண்டுவிழா அமெரிக்காவில் ஜூன் 30 ஆம்
தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தவிழாவில் கலந்துகொள்ளும்
ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் பத்மசிங் ஐசக் தான் இந்த விழாவில்
பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.நீங்கள் எந்த வேலையை
செய்தாலும் அதை ரசித்து பிடித்து செய்யுங்கள் அது உங்களை முதலாளி
ஆக்கும் என்று கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா