By: Oneindia Tamil Video Team
Published : June 15, 2017, 11:10

வட அமெரிக்க தமிழ் சங்க ஆண்டுவிழா | பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் பேச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் 30-வது ஆண்டுவிழா அமெரிக்காவில் ஜூன் 30 ஆம்
தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தவிழாவில்
கலந்துகொள்ளும் பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்
இந்த விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா