• search
By : Oneindia Video Tamil Team
Published : February 07, 2020, 11:00
Duration : 01:54

திடீரென்று சாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு - வீடியோ

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்டிடம் முழுவதாக கீழே விழாமல் சாய்ந்த நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா