டிவி ரிமோட்டில் மறைத்து வைத்து 400 கிராம் தங்கம் கடத்தல் வீடியோ

Published : July 17, 2018 11:14 AM (IST)
400 gram gold smuggling in madurai
கொழும்புவில் இருந்து வந்த பயணியிடம் சுங்க இலாக்காதுறை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தபோது எலக்ரானிக் பொருள் மற்றும் ரிமோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 400 கிராம் தங்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து வரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து மதுரை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் வெங்கடேஷ்பாபு தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த லியாகத் அலி கான் மகன் அகமத் கனி என்பவரிடமிருந்து எலக்ரானிக் பொருள் மற்றும் ரிமோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 400 கிராம். எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்த அகமத்கனியை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 17 hours ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
  • 21 hours ago
    Dubai Flood -க்கு காரணம்! | பாலைவன UAE -ஐ புரட்டி எடுத்த வெள்ளம் | Cloud Seeding
  • 2 days ago
    "Israel வாயை மூடி பேசவும்!" - US | Pak-ல் சம்பவம்! "India தான் காரணம்?" | India Missile Test
  • 3 days ago
    Elections 2024-ஐ முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
  • 3 days ago
    Saudi Arabia -ல் 18 ஆண்டுகள் சிறை...அடுத்து Abdul Rahim உயிர்! காப்பாற்றிய Kerala | Kerala Nurse
  • 4 days ago
    நழுவிய America! தாக்குதலை நிறுத்திய Iran | Israel Silent | Nostradamus சொன்னது நடக்குதா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா