டிவி ரிமோட்டில் மறைத்து வைத்து 400 கிராம் தங்கம் கடத்தல் வீடியோ

Published : July 17, 2018 11:14 AM (IST)
400 gram gold smuggling in madurai
கொழும்புவில் இருந்து வந்த பயணியிடம் சுங்க இலாக்காதுறை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தபோது எலக்ரானிக் பொருள் மற்றும் ரிமோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 400 கிராம் தங்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து வரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து மதுரை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் வெங்கடேஷ்பாபு தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த லியாகத் அலி கான் மகன் அகமத் கனி என்பவரிடமிருந்து எலக்ரானிக் பொருள் மற்றும் ரிமோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 400 கிராம். எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்த அகமத்கனியை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 3 days ago
    ISRO செய்த சம்பவம் | F-22 Raptor -க்கு China செக்? | | North Korea | Pakistan, Saudi Arabia Deal
  • 4 days ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 4 days ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 4 days ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 4 days ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 4 days ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா